December 7, 2025, 3:33 AM
24.5 C
Chennai

கெத்து காட்டுவாங்களா.. இல்ல… வெத்து வேட்டுத்தானா..?!

bjp annct - 2025

தமிழக பாஜக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதில்லை என எடுத்துள்ள முடிவு நல்ல முடிவு!

இது போலவே போறவங்களை வழியில் மறித்து – விமான நிலையம், பஸ் ஸ்டாண்டு எதுவானாலும் – மைக்கை நீட்டி, மடக்கி மடக்கிக் கேள்வி கேக்கறானுங்களே அந்த ஊடக நாய்களையும் புறக்கணிக்க வேண்டும்!

இதே மாதிரி ஸ்டாலினை மடக்கி மடக்கிக் கேப்பானுங்களா? ஸ்டாலின் கூடவே பக்கத்துல துரை முருகன் முகத்தைக் கடுப்பா வச்சிகிட்டு ‘உர்’ னு முறைத்தாலே ட்ரவுசர்ல யூரின் போற நாய்ங்க…

தமிழிசை, H ராஜா, பொன்னார்னா மட்டும் மடக்கி மடக்கிக் கேட்டு மைக்கை நீட்டுவானுங்க!

மூப்பனார் மாதிரி – “No Comments “- னு போய்க்கிட்டே இருக்கணும். நாளைக்கு அறிக்கை வரும் – பார்த்துத் தெரிஞ்சுக்கங்கனு நகர்ந்துகிட்டே இருக்கணும்!

மைக்கைப் பார்த்தவுடனே பரவசமாகி, அவனுங்க நோண்டி நோண்டிக் குடைந்து குதர்க்கமாக் கேட்கிறதுக்கு எல்லாம், நீட்டி நீட்டி இழுத்து பதில் சொல்லிகிட்டு…

ஒரு லெவல்ல தள்ளியே – ஒருபடி கீழேயே நிறுத்தி வைக்கணும் இந்த நாய்களை!

சமதையா நடத்துகிறோம், சகஜமாக நடத்துகிறோம்… என்று தன் பேத்தி வயது பெண் நிருபரை – அவங்க ஊர் வழக்கப்படி – கன்னத்துல தட்டினார் கவர்னர்! உடனே ஊளையிட்டு ஊரைக் கூட்டினானுங்க நாய்ங்க!

அவனுங்களை மேடையில் இருந்து ஒரு படி கீழே, தள்ளி அமர வைக்கணும் – மைக்கை ஸ்டாண்ட்ல பொருத்திட்டு போ போய் அங்கே உன் சீட்ல உட்காரு – You are just a reporter; That is all. I am the leader of a National Ruling Party… அந்த கெத்துலயே இவனுங்களை வைக்கணும்..

அதை விட்டுட்டு தாவாக் கட்டைல இடிக்கற மாதிரி மைக்கை நீட்ட விட்டால்?

இதெல்லாம் கலைஞர் கிட்ட கத்துக்கிடணும்! ஜெயலலிதாகிட்ட கத்துக்கிடணும்!

கேள்வி கேட்கும் போது ஒவ்வொரு கேள்வியையும் ‘ஐயா’- ‘அம்மா’- ‘Sir’- ‘Madam’ னுதான் அவனுங்க ஆரம்பிக்கணும். ஏதோ கடன் கொடுத்துவிட்டு திருப்பிக் கேட்கற மாதிரி விடுவிடுன்னு கேக்கறவனுக்கு எல்லாம் பதிலே தரக்கூடாது!

‘கெத்’தை மெயின்டெயின் பண்ணுங்கய்யா – இப்ப நீங்க மத்தியில் அசுர பலத்துடன் இருக்கற ரூலிங் பார்ட்டி!

திருமாவளவன்… இரண்டு சீட்டு வச்சிருக்கற துக்கடாக் கட்சி… அவர் திரும்பி ஒரு முறை முறைத்தாலே ட்ரவுசர்ல ஒண்ணுக்கு உடற நிருபனுங்க இவனுங்க!

இவனுங்களை துச்சமா மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கய்யா – இந்த ஊளையிடற நாய்ங்க தானா வாலைச் சுருட்டிகிடும்!

Despise them – Degrade them – Distance them!

– முரளி சீத்தாராமன்Murali Seetharaman

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories