Popular Categories
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் தொடங்கியது.
காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி – வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் தொடங்கி நடைபெற்று வருகிறது
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இந்த வைபவத்தில் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தார்.
Hot this week



