“அவனையுணர்”(மீ.விசுவநாதன்)எதுபலமோ அதுவே அனுமன் எதுநலமோ அதுவே அனுமன்எதுசுகமோ அதுவே அனுமன் எதுமருந்தோ அதுவே அனுமன்எதுபணிவோ அதுவே அனுமன் எதுதுணிவோ அதுவே அனுமன்எதுதுணையோ அதுவே அனுமன் இதுபுரிதால் அவனே மனிதன் ! எதுகனிவோ அதுவே அனுமன் எதுஅழகோ அதுவே அனுமன்எதுஉறவோ அதுவே அனுமன் எதுஊயிரோ அதுவே அனுமன்எதுகலையோ அதுவே அனுமன் எதுசரியோ அதுவே அனுமன்எதுஅறிவோ அதுவே அனுமன் இதுஉணர்ந்தால் அவனே மனிதன் ! (ஸ்ரீ அனுமன் ஜெயந்தி தினம் – 09.01.2016)(அறுசீர் விருத்தம் வாய்பாடு: காய், மா, மா)
“அவனையுணர்” (மீ.விசுவநாதன்) எதுபலமோ அதுவே அனுமன் எதுநலமோ அதுவே அனுமன் எதுசுகமோ அதுவே அனுமன் எதுமருந்தோ அதுவே அனுமன் எதுபணிவோ அதுவே அனுமன் எதுதுணிவோ அதுவே அனுமன் எதுதுணையோ அதுவே அனுமன் இதுபுரிதால் அவனே மனிதன் !
எதுகனிவோ அதுவே அனுமன் எதுஅழகோ அதுவே அனுமன் எதுஉறவோ அதுவே அனுமன் எதுஊயிரோ அதுவே அனுமன் எதுகலையோ அதுவே அனுமன் எதுசரியோ அதுவே அனுமன் எதுஅறிவோ அதுவே அனுமன் இதுஉணர்ந்தால் அவனே மனிதன் !
Leave a Reply