ஆலயங்கள்

Homeஆன்மிகம்ஆலயங்கள்

ஸ்ரீ ஞானானந்த தபோவனத்தில் மகா கும்பாபிஷேகம்!

ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம், க்ரோதி வருடம், ஆனி  2 (16.06.2024) அன்று காலை 6.30க்கு  நடைபெறவுள்ளது. இப்புனிதப் பெருவிழாவில் அன்பர்கள் அனைவரும் பங்கெடுத்து ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் திருவருளைப் பெற்று மகிழ்வோம்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

நம்ம ஊரு சுற்றுலா: சிறுவாபுரி முருகன் கோயில்!

கருவறைக்கு அருகில் அருணகிரிநாதர் இறைவனை நோக்கி காட்சியளிக்கிறார். அருணகிரிநாதர் இக்கோயிலுக்குச் சென்று பல திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியுள்ளார்

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!

இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

Explore more from this Section...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன தேரோட்டம்..

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி...

சபரிமலையில் வெடிவிபத்து மூவர் காயம்..

சபரிமலை கோயில் அருகே வெடி வழிபாட்டுக்கான வெடி மருந்து நிரப்பும் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் மூவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன்...

குற்றாலநாதசுவாமி கோவிலில் நிகழ்ந்த தேரோட்டம்..

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோவிலில் இன்று நடைபெற்ற திருவாதிரை தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவாதிரை திருவிழா கடந்த...

வைகுண்ட ஏகாதசி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு..

புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இலவச தரிசன டைம் ஸ்லாட் டோக்கன் பெற்ற பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் சென்றால் சுமார் 2 மணி நேரத்தில் தரிசனம்...

ஆரியங்காவில் நடந்த தர்மசாஸ்தா  புஷ்கலா தேவி திருக்கல்யாணம் ..

கேரளாவில் பிரசித்தி பெற்ற ஆரியங்காவு தர்மசாஸ்தா  மதுரை சௌராட்டிர குலபெண் புஷ்கலா தேவி திருக்கல்யாணம் கோலாகலமாக திங்கள்கிழமை இரவு நடந்தது.இன்று பகலில் மண்டலாபிஷேகம் கும்பாபிஷேகம் ஆரியங்காவு தர்மசாஸ்தாவுக்கு விமரிசையாக நடைபெறும்.தமிழக கேரள எல்லையில்...

சவுரி கொண்டை, ரத்தின அபயஹஸ்தம் சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள்..

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பகல் பத்து 3-ம் நாள் உற்சவத்தில் சவுரி கொண்டை, ரத்தின அபயஹஸ்தம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்...

ஐயப்பனின் அறுபடை வீடுகளில் நாளை 41ஆம் நாள் மண்டலாபிஷேக பூஜை..

தமிழ் கடவுள் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது போல் கேரளாவில் பிரசித்தி பெற்ற ஐயப்பனுக்கும் அறுபடை வீடு உள்ளது.அறுபடை வீடுஐயப்ப ஸ்தலங்களில் இந்த ஆண்டு நாளை செவ்வாய்க்கிழமை மண்டலாபிஷேக பூஜை வழிபாடுகள் நடைபெறும்.ஐயப்பனின்...

இன்று மார்கழி அமாவாசை மூலம் நாள் அனுமத் ஜெயந்தி நாடெங்கும் கோலாகலம்..

இன்று மார்கழி மூலம் அமாவாசை அனுமன் ஜெயந்தி விழா நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோவில் ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமானுக்கு ஒரு லட்சத்து எட்டுவடைகள் கொண்ட மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது கண்கொள்ளாக் காட்சியாகும்.அனுமன் ஜெயந்தி...

ராஜபாளையம்- ஆஞ்சநேயர் கோயில்களில் நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா..

ராஜபாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது.தமிழகம் முழுவதும் நாளை மார்கழி அமாவாசை திதியில் அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட உளள நிலையில்...

இன்று பிரதோஷம் சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..

விருதுநகர் மாவட்டம் மேற்கில் மேற்கு தொடர்ச்சி மலை அடர்த்தி வனப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டதால் இன்று சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக சென்று...

திருச்சிறுபுலியூர் கிருபாசமுத்திரப் பெருமாள்

இரண்டாவது தலமான இங்கு... பால சயனத்தில் குழந்தை வடிவனாக சேவை செய்கிறார்.

சபரிமலை பெண்கள் , குழந்தைகளுக்கு தனி வரிசை..

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் முதியோர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தனி வரிசை திறக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.ஐயப்ப தரிசனத்திற்கு வரும் பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சுக தரிசனம் செய்ய நடைபாதையில்...

SPIRITUAL / TEMPLES