March 20, 2025, 11:11 AM
31 C
Chennai

Tag: மார்கழி ஸ்பெஷல்

திருப்பாவை – பாசுரம் 9 தூமணி மாடத்து

அவனை மாயவனே, மாதவனே, திருவைகுண்டநாதனே என்றெல்லாம் பலவாறு சொல்லித் துதிக்கிறோம். இப்படி எம்பெருமானின் திருநாமங்கள் பலவற்றையும் வாயார
00:03:44
00:03:44

திருப்பாவை விளக்கம்- பாசுரம் 5 ( மாயனை மன்னு )

எனவே அந்தப் பெருமானின் திருநாமங்களைச் சொல்வாய்! - என்று இந்தப் பாசுரம் மூலம் தோழியர்க்கு ஞானம் உண்டாகச் செய்கிறார் ஸ்ரீஆண்டாள் நாச்சியார்.
00:03:44

திருப்பாவை 4ஆம் பாசுரம் – ஆழிமழைக் கண்ணா (விளக்கம்)

மழை எப்படிப் பொழிகிறது என்ற அறிவியல் நுட்பத்தைத் தம் பாசுரத்தில் புகுத்தி, அதற்குக் காரணன் கண்ணனே என்று கூறி, அனைவரும் அவனைப் பிரார்த்தனை

திருப்பாவை – பாடல் 2 (வையத்து வாழ்வீர்காள்..)

பெருமான் பக்கலில் நின்று, கொடுமையும் தீமையும் விளைவிக்கும் சொற்களைக் கூறாதிருப்போம் என்று நோன்புக் காலத்தின் கிரியைகளை தோழியர்க்குக் கூறுகிறாள்

திருப்பாவை – பாசுரம் 10 நோற்றுச் சுவர்க்கம்

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும் தோற்றும் உனக்கே...

திருப்பாவை பாசுரம் 8 – கீழ்வானம் வெள்ளென்று…

அவன் அடி பணிந்தால், நம் குறைகளை ஆராய்ந்து, ஐயோ என்று இரங்கி நமக்கு அருள் புரிவான் என்று கூறி தோழியைத் துயில் எழுப்புகிறார் ஸ்ரீஆண்டாள்.

திருப்பாவை பாசுரம் 7- கீசு கீசு என்று!

மிகுந்த ஒளி பொருந்தியவளே. நீயே எழுந்து வந்து கதவைத் திற என்று தோழியைத் துயில் எழுப்புகிறார் ஸ்ரீஆண்டாள்.

திருப்பாவை பாடல் 3 (ஓங்கி உலகளந்த…)

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடிநாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்துஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றிவாங்க...

எது சொத்து? என்று ஸ்ரீ ஏபிஎன் சுவாமி கேட்கிறார்.

இந்த விகாரி வருடம்2019 வாணிமஹாலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருப்பாவையில் ஶ்ரீ APN சுவாமி அவர்கள் Trending Topic-ஆக ராமஜன்மபூமி திருப்பாவை Trending-ல் "எது சொத்து?"...