இந்த விகாரி வருடம்2019 வாணிமஹாலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருப்பாவையில் ஶ்ரீ APN சுவாமி அவர்கள் Trending Topic-ஆக ராமஜன்மபூமி திருப்பாவை Trending-ல் “எது சொத்து?” என்று கேட்கிறார். இதுபோன்ற இன்னும் நிறைய விஷயங்கள் சொல்ல இருக்கிறார். நேரில் வந்து கண்டும், கேட்டும் ரசியுங்கள்… இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
அனைவரும் வாருங்கள்… கேளுங்கள்… பகிருங்கள்…
எது சொத்து? என்று ஸ்ரீ ஏபிஎன் சுவாமி கேட்கிறார்.
Popular Categories