பேராசிரியையிடம் இழிவாய் நடந்து கொண்ட கல்லூரி முதல்வர்!

prins - 2026

நாகை மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது துணை பேராசிரியை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதல்வராக இருப்பவர் துரைராசன் இவர் அதே கல்லூரியில் துணைப்பேராசிரியராக பணிபுரியும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

கல்லூரி முதல்வர் துணைபேராசிரியைக்கு தொடர்ந்து பல நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது இந்நிலையில் அவற்றை பொறுத்துக்கொண்டு கல்லூரியில் பணியாற்றிய ஆசிரியை சில நாட்களுக்கு முன்னர் கையெழுத்து வாங்க சென்றபோது தனது ஆசைக்கு இணங்கும்படி முதல்வர் அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த அப்பெண் தனது செல்போனில் ஆடியோவாக பதிவு செய்து காவல் துறையினரிடம் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார். ஆதாரமாக அந்த செல்போன் ஆடியோ பதிவையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.

wp - 2026

இதையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கல்லூரி தலைமையகத்திற்கு இதுகுறித்து அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். இதையடுத்து கல்லூரி முதல்வர் மீது பெண் ஆசிரியை கொடுத்த புகார் தவறானது என கல்லூரி மாணவர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

இதையடுத்து தனிப்படை அமைத்து இது குறித்து விசாரணை நடத்துமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்து முன்னணி அமைப்பு மற்றும் மகளிர் அமைப்புகள் சார்பாக கல்லூரி முதல்வர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து இச்சம்பவம் குறித்து முழுமையான அறிக்கை வெளிவந்த பிறகு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கல்லூரி முதல்வரே அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories