ஈ.வே.ரா. திறந்து வைத்த கள் விற்பனை நிலையம்!

அடடே... அப்படியா? துணுக்குகள் லைஃப் ஸ்டைல்

kal virpanai evr - 2026

இந்தக் கல்வெட்டு தரும் செய்தி … கள்விற்பனை நிலையம்.. நாட்டுச்சாலை
தந்தை பெரியார் ஈவேரா அவர்களால் 1-9-71ல் கட்டிடம் திறந்து கள்விற்பனை ஆரம்பிக்கப் பட்டது. என்பதுதான்!

காந்திஜீயின் மது ஒழிப்புக் கொள்கைக்காக ஈ.வே.ராமசாமி நாயக்கர் தன் தோப்பில் தென்னை மரங்களை வெட்டினார் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் 71ல் அவர்,
உண்மையில் கள்ளுகடை திறந்து வைத்து, கள் விற்பனை செய்ய ஊன்றுகோலாக இருந்த கல்வெட்டு ஆதாரம்!

3 thoughts on “ஈ.வே.ரா. திறந்து வைத்த கள் விற்பனை நிலையம்!”

  1. பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்க தினசரி
    பெரியார் தனது 94 வயதில் அதாவது 1973 உயிர் துறந்தார்
    நீங்க அவரின் 91 வயது பற்றி நிகழ்வை போட்டு இருக்கிறீர்கள்

  2. போட்டோ ஷாப் என்பது தெரிந்துவிட்டது
    தினசரி பொய்யிதழ் மீது விரைவில் வழக்கு தொடர வேண்டும்
    இது Cyber Crime

  3. என்ன பொய்ய சொல்லிடுச்சி..வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்தாரு..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.