கறுப்பு பணத்தை மீட்காமல்… அட திமுக.,வுக்கு நல்லதுதானே செய்திருக்கார் மோடி!

Published:

stalin kolkatta 1 - 2026

கறுப்பைப் பணத்தை மீட்பேன் என்று கூறிவிட்டு மக்களின் தலையில் கல்லைப் போட்டவர் மோடி என்று பேசியுள்ளார் மு.க.ஸ்டாலின்.

இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற மம்தா பானர்ஜி கூட்டிய பேரணியில் பேசிய மு.க.ஸ்டாலின், கருப்பு பணத்தை மீட்பேன் என்று கூறி விட்டு, மக்களின் தலையில் கல்லை போட்டவர் மோடி என்று ஆவேசத்துடன் கூறினார்.

இதற்கு கமெண்ட் கொடுத்துள்ள எஸ்.வி.சேகர், க நாவுக்கு க நா ஆனாவுக்கு ஆனா இதெல்லாம் போய் ரொம்ப நாளாயிடிச்சு. என்று கூறியுள்ளார்.

இதற்கு பதில் கொடுத்துள்ள ஒருவர், கறுப்புப் பணத்தை மீட்கவில்லை என்றால், உங்களுக்கு அவர் நல்லதைத்தானே செய்திருக்கிறார் என்று கருத்து கூறியுள்ளார்.

ALSO READ:  இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img