கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றிய அதிமுக வில் ஒப்ஸ் -தீபா ஒரு அணியாகவும், சசி ஆதரவு அதிமுக ஒரு அணி என இருந்த நிலையில் மூன்றாவதாக தம்பிதுரை, பாலகிருஷ்ண ரெட்டி, சின்னம்மா, பெயர் போட்டு கடமைக்கு டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி படத்தை மட்டும் போட்டு பெயர் இல்லாத போஸ்டர் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளதால் அதிமுகவினரே அதிர்ச்சி அடைந்துள்ளனர் … மேலும் கட்சி மூன்றாக உடைந்ததா என தொண்டர்கள் புலம்புகின்றனர்.
To Read this news article in other Bharathiya Languages
ஊத்தங்கரையில் அதிமுக மூன்றானதா ?
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari