இன்று இரவு 9 மணிக்கு விளக்கு ஏற்றுவோம்: நடிகர் ஜீவா டிவீட்!

உரத்த சிந்தனை சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
lighting lamp - 2026

இன்று இரவு 9 மணிக்கு விளக்கு ஏற்றுவோம்: நடிகர் ஜீவா டிவீட் வெளியிட்டுள்ளார்.

இன்று இரவு 9 மணிக்கு நாடு முழுக்க அனைத்து விளக்குகளையும் அணைக்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மக்கள் தங்கள் வீடுகளில் 9 நிமிடங்கள் விளக்குகளை அணைத்து வைக்க வேண்டும். விளக்குகளுக்கு பதில் செல்போன், டார்ச்லைட்டில் வெளிச்சம் ஏற்படுத்த அழைப்பு விடுத்துள்ளார்.

கொரோனாவிற்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். அவருகு பிரபலங்கள் பலரும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து, தாங்களும் இதில் பங்குபெறுவதாகக் கூறியிருந்தனர்.

இதற்கு நடிகர் ஜீவாவும் வரவேற்பு தெரிவித்து, தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார் அவரது டிவிட்டர் பதிவு…

https://twitter.com/JiivaOfficial/status/1246674106944110592

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.