சிறுமியை காப்பாற்றும் நாய்! வைரல் வீடியோ!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை
save the child - 2026

ஆற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற சிறுமியை நாய் ஒன்று சாமர்த்தியமாக செயல்பட்டு காப்பாற்றிய செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

15 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில் ஆற்றில் பந்து ஒன்று விழுந்து விட்டது. அதனை கண்ட நாய் ஒன்று சிறுமியின் பின் பக்க சட்டையை பிடித்து இழுத்து ‘பின்னாடி வா அங்குட்டு எங்க போற தண்ணி ஓடுது’ என்பன போல் பின்னோக்கி இழுக்கிறது. பின்னர் பந்தை தானே ஆற்றில் இறங்கி எடுத்து கொண்டு வந்து சிறுமியிடம் கொடுக்கின்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.