அய்யா நீங்க நினைக்கிற மாதிரி நான் அவ்ளோ பெரிய ரவுடில்லாம் இல்ல..! பினு கதறல் வாக்குமூலம்!

வீடியோ

அய்யா நீங்க நினைக்கிற மாதிரி நான் அவ்ளோ பெரிய ரவுடில்லாம் இல்ல… என்று கதறல் வாக்குமூலம் அளித்துள்ளார் ரவுடி பினு. இது குறித்து அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தேன். சர்க்கரை வியாதி உள்ள என்னை என் தம்பிதான், இப்போது உனக்கு 50 வயது ஆகிறது. உன்னைப் பார்த்து 3 வருடம் ஆயிற்று. வா என்று அழைத்து, பிறந்த நாளுக்கு கத்தி எல்லாம் எடுத்து கேக் வெட்டினான். எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. என்னை மன்னித்து விடுங்கள் என்று கதறும் வீடியோ…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.