Homeவீடியோஅய்யா நீங்க நினைக்கிற மாதிரி நான் அவ்ளோ பெரிய ரவுடில்லாம் இல்ல..! பினு கதறல் வாக்குமூலம்!

அய்யா நீங்க நினைக்கிற மாதிரி நான் அவ்ளோ பெரிய ரவுடில்லாம் இல்ல..! பினு கதறல் வாக்குமூலம்!

-

அய்யா நீங்க நினைக்கிற மாதிரி நான் அவ்ளோ பெரிய ரவுடில்லாம் இல்ல… என்று கதறல் வாக்குமூலம் அளித்துள்ளார் ரவுடி பினு. இது குறித்து அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தேன். சர்க்கரை வியாதி உள்ள என்னை என் தம்பிதான், இப்போது உனக்கு 50 வயது ஆகிறது. உன்னைப் பார்த்து 3 வருடம் ஆயிற்று. வா என்று அழைத்து, பிறந்த நாளுக்கு கத்தி எல்லாம் எடுத்து கேக் வெட்டினான். எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. என்னை மன்னித்து விடுங்கள் என்று கதறும் வீடியோ…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

- Advertisment -