tiruvarur meeting annamalai - 2026

பாஜக., போராட்டம் எதிரொலி: திருவாரூர் ரத வீதி பெயர் மாற்றம் நிறுத்தம்!

திருச்சி Featured சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
tiruvarur meeting annamalai - 2026

சென்னை: பாஜக., தலைவர் கே.அண்ணாமலை தலைமையில் திருவாரூரில் நடந்த பிரம்மாண்ட கண்டனக் கூட்டத்தை அடுத்து, திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு டாக்டர் கலைஞர் சாலை என பெயர் வைத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.

உள்ளாட்சி நகரசபை நிறைவேற்றிய இந்தத் தீர்மானத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு இன்று தெரிவித்தார். 

முன்னதாக, தேரோடும் வீதிக்கு கருணாநிதி பெயரைச் சூட்டுவது தவறு என்று கூறி, பாஜக., பெரும் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் பெருமளவிலான மக்கள் திரண்டு, பாஜக.,வின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர். இதை அடுத்து இந்தத் தீர்மானம் நிறுத்திவைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.