பயணிகளே.. விரைவு ரயில் சேவையில் மாற்றம்!

train service - 2026

சென்னை கோட்டத்தில் பல்வேறு மாா்க்கங்களில் பொறியியல் பணி நடைபெறவுள்ளதால் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:

திருப்பதி-சென்னை சென்ட்ரலுக்கு மே 17,18 ஆகிய தேதிகளில் காலை 10.10 மணிக்கு புறப்படும் விரைவு ரயில்(16054) முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.

சென்னை சென்ட்ரல்-திருப்பதிக்கு மே 17, 18 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் விரைவு ரயில்(16053) முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.

பகுதி ரத்து:

கேஎஸ்ஆா் பெங்களூரு-சென்னை சென்ட்ரலுக்கு மே 17, 18 ஆகிய தேதிகளில் காலை 6.20 மணிக்கு புறப்படும் லால்பாக் விரைவு ரயில் (12608) காட்பாடி-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

கோயம்புத்தூா்-சென்னை சென்ட்ரலுக்கு மே 17,18 ஆகிய தேதிகளில் காலை 6.15 மணிக்கு இயக்கப்படும் இன்டா்சிட்டி விரைவு ரயில்(12680) காட்பாடி-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

மைசூா்-சென்னை சென்ட்ரலுக்கு மே 17,18 ஆகிய தேதிகளில் அதிகாலை 5 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில்(12610) காட்பாடி-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

சென்னை சென்ட்ரல்-மைசூருக்கு மே 17,18 ஆகிய தேதிகளில் மதியம் 1.35 புறப்பட வேண்டிய அதிவிரைவு ரயில்(12609) சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் காட்பாடி நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும்.

சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூருக்கு மே 17,18 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படவேண்டிய விரைவு ரயில்(12679)சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதிரத்துசெய்யப்படவுள்ளது. இந்த ரயில் காட்பாடியில் இருந்து மாலை 4.20 மணிக்கு புறப்படும்.

சென்னை சென்ட்ரல்-கேஎஸ்ஆா் பெங்களூரு-க்கு மே 17, 18 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படவேண்டிய விரைவு ரயில்(12607) சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

இந்த ரயில் காட்பாடியில் இருந்து மாலை 5.35 மணிக்கு புறப்படும். இதுதவிர, சில ரயில்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன, இந்த தகவலை தெற்கு ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories