TNPSC: குரூப் 4, VAO தேர்வு: முக்கிய அறிவிப்பு..!

tnpsc - 2026

தமிழக அரசு துறைகளில் காலியாகவுள்ள இடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுகிறார்கள்.

கொரோனா காரணமாக சென்ற 2 வருடங்களாக தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து தற்போது சென்ற 2 வருடங்களுக்கு பின் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான காலஅட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி குரூப் 2 தேர்வு வரும் மே 21ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு வாயிலாக 5529 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. அதன்பின் குரூப் 4 மற்றும் VAO தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது.

இந்த தேர்வு வாயிலாக 7,382 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் குரூப்-4 தேர்வு ஒரே ஒரு நிலைகொண்ட தேர்வு என்பதாலும், இந்த தேர்வுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதாலும் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகிகொண்டு வருகின்றனர்.

இத்தேர்வு மொத்தம் 200 வினாக்கள் கொண்டதாக இருக்கிறது. இதில் வினா ஒன்றிற்கு 1.5 மதிப்பெண்கள் என்று மொத்தம் 300மதிப்பெண்களுக்கு இந்த தேர்வானது நடைபெறுகிறது. அனைத்து வினாக்களுமே கொள்குறி அடிப்படையில் மட்டுமே கேட்கப்படுகிறது.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

டிஎன்பிஎஸ்சி-யின் அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழித் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இதில் தமிழ் மொழிப் பாடப்பிரிவிலிருந்து கேட்கப்படும் 100 வினாக்களில் 40 மதிப்பெண்கள் பெற்றால்தான் அடுத்த பகுதி திருத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதனை தொடர்ந்து இத்தேர்வுக்கு தற்போது பாடத்திட்டம் மாற்றப்பட்டு இருக்கிறது.

இதை https://www.tnpsc.gov.in/static_pdf/syllabus/G4_Scheme_Revised_27012022.pdf என்ற லிங்கை கிளிக் செய்து டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories