மீண்டது பேஸ்புக் சேவை

உலகம்

பேஸ்புக் சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு அதன் சேவை மீண்டது. சமூக வலைத்தளமான பேஸ்புக் சேவை, சில நிமிடங்கள் செயலிழந்ததும் அதனைப் பயன்படுத்தும் பலரும் உடனே தகவல் பரிமாறிக் கொண்டனர். மற்றொரு சமூக வலைத்தளமான டிவிட்டரில் பேஸ்புக் செயல்படவில்லை என புகார்களை தெரிவித்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் இன்னொரு புகைப்பட சேவையான இன்ஸ்டாக்ராமும் செயலிழந்தது. இதன் தொழில்நுட்பக் கோளாறு விரைவில் சரிசெய்யப்பட்டு இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே இந்த சேவை சில நிமிட இடைவெளியில் மீண்டும் தொடங்கியது.Facebook-Icon-300x300

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.