Dhinasari Reporter

About the author

சிஏஏ.,வுக்கு எதிராக தீர்மானம் இல்லை: சபாநாயகர் திட்டவட்டம்! எடப்பாடியின் அதிரடி பேச்சு!

வேண்டுமென்றே சில சக்திகளின் தூண்டுதலின் பேரில் போராட்டம் நடைபெற்று வருகிறது என்று கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அது எந்த சக்தி, அல்லது சக்திகள் என்பதைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

எதிர்வீட்டு இளைஞருடன் மனைவியின் கள்ளக் காதல்: தனிமையில் இருந்த இருவரையும் கொன்ற கணவன்!

விலையுயர்ந்த 3 செல்போன்களை வாங்கிய சண்முகம், வீட்டுக்கு வந்து வீட்டின் நேரெதிரில் உள்ள சிறிய கூடாரத்தில் ஒன்றையும் வீட்டருகில், தெர்மாகோலில் ஒன்றையும் வீட்டினுள்ளே ஜன்னலில் ஒன்றையும் மறைத்து வைத்துள்ளார். சண்முகம் இல்லாத நேரங்களில் ராமமூர்த்தி வீட்டிற்கு வருவதும், இருவரும் உல்லாசமாக இருப்பதும் அந்த செல்போன்களில் பதிவாகின.

வேளாங்கண்ணி சென்று வரும்போது… பழுதாகி நின்ற வேனுடன் தனியார் பஸ் மோதி… 3 பேர் உயிரிழப்பு!

வேளாங்கண்ணிக்கு சென்று விட்டுத் திரும்பிய நிலையில் பழுதாகி நின்ற வேன் மீது பஸ் மோதி 3 பேர் உயிரிழந்தனர்.

ஏசி வெடித்து கணவர் உயிரிழப்பு; மனைவி கவலைக்கிடம்~ தூக்கத்தில் சோகம்!

ஜோலார்பேட்டை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது ஏசி வெடித்ததில் ரயில்வே போலீஸ் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கோட்டை அருகே… வல்லத்தில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்!

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள வல்லத்தில் அனைத்திந்திய ஆயுர்வேத கூட்டமைப்பு தமிழ் மாநிலக்குழு மற்றும் செங்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

மாசி மாத முதல் சனிக்கிழமை! காய்கறி அலங்காரத்தில் மருதூர் அனுமந்தராயசாமி!

காரமடை அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தியுடைய பழமை வாய்ந்த அனுமந்தராயசாமி திருக்கோயில் உள்ளது.

2020 ஐபிஎல்.,லில் சென்னை அணி ஆடப் போகும் போட்டிகளின் தேதி, நேரம், இடம் இதோ…

இதுவரை மூன்றுமுறை ஐபிஎல் போட்டிகளில் கோப்பையை தட்டிச் சென்றுள்ள சென்னை அணி இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து தனது முதல் போட்டியை தொடங்க இருக்கிறது.

ராஜராஜ சோழன் காசுகள் ஆங்கில நூல் வெளியீட்டு விழா!

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் ராஜராஜ சோழன் காசுகள் ஆங்கில நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.

வெள்ளி தொழுகைக்குப் பிறகான போராட்டங்களை அடுத்து… கண்காணிக்க 6 அதிகாரிகள்!

குடியுரிமை திருத்தச் சட்டம், என்.பி.ஆர்., க்கு எதிரான போராட்டத்தை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் 6 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாமார்க்கும் குடியல்லோம்!

திருநெல்வேலி ம.தி.தா. இந்து பள்ளி மைதானத்தில் நடைபெற்ற சைவ சபை விழாவில் மாண்புமிகு நீதியரசர் அரங்க.மகாதேவன் அவர்கள் நாமார்க்கும் குடியல்லோம் என்ற தலைப்பில் சிறப்பானதொரு ஆன்மீக உரையாற்றினார்

சட்டவிரோத சர்ச்சில் விழா நடத்த முயற்சி! இந்து முன்னணி போராட்டத்தால் தடை!

சட்டவிரோதமாக முளைத்த சர்ச் ஒன்றில் விழா நடத்த கிறிஸ்துவ அமைப்பு முயற்சி செய்த போது, அதனை எதிர்த்து இந்து முன்னணி போராட்டத்தில் இறங்கியதை அடுத்து, விழா நிறுத்தப் பட்டது.

பட்ஜெட்: மின்சாரத்துறைக்கு ரூ.20,115 கோடியும், கல்வித்துறைக்கு 34,841 கோடியும் ஒதுக்கீடு!

புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.1200 கோடி ஒதுக்கீடு! அதே சமயம் தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.74.08 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Categories