பொதிகைச்செல்வன்

About the author

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்.. ஒத்திவைப்பு கோரிக்கை நிராகரிப்பு!

திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிடக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.திருவாரூர் தொகுதியில் வரும் 28-ஆம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம்...

சேதப் பட்டியலை வாசித்த பிணராயி விஜயன்!

சபரிமலை போராட்டக்காரர்களால் ஏற்பட்ட சேதங்களின் பட்டியலை இன்று காலை முதல்வர் பிணராயி விஜயன் செய்தியாளர்களிடம் வாசித்தார்இரண்டு பெண்கள் சபரிமலை சந்நிதி முன்னர் அரசால் வலுக்கட்டாயமாக நிறுத்தப் பட்ட விவகாரத்தால், அதற்கு எதிர்ப்பு...

சபரிமலையில் பெண்கள் நுழைந்த தந்திரமான அந்த தருணங்கள்…!

சபரிமலையில் இன்று காலை இரண்டு பெண்கள் சன்னிதானத்தில் வந்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுஇத்தனை பக்தர்கள் பாதுகாப்புக்கு நின்றிருந்த நிலையில் எப்படி இந்த இரு பெண்களால் சபரிமலைக்கு வர முடிந்தது என்று...

‘மைனர் குஞ்சு’ ரேஞ்சில்… அட்வான்ஸ் புக்கிங்! கொளத்தூர் மணியின் ‘முற்போக்கு’ கட்டப் பஞ்சாயத்து!

இரண்டாயிரம் கொடுத்து காதல் லீலை செய்த மைனர்குஞ்சுக்கான தீர்ப்பிற்கும், மூன்று லட்சம் தண்டம் கட்டி சக்தியை புனிதப்படுத்தும் கொளத்தூர் மணி, தியாகுவின் கட்டப்பஞ்சாயத்திற்கும் எந்த வித்யாசமும் இல்லை... என்ற நியாயத் தீர்ப்பின் முடிவுரையைப்...

2019ல் மாபெரும் சக்தியாக மதிமுக., முன் நிற்கும்!

மதிமுக என்பது நிராகரிக்க முடியாத, உதாசீனப்படுத்த முடியாத பெரும் அரசியல் சக்தியாக 2019ல் நிற்போம் என்று சூளுரைத்திருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.மதிமுகவின் மாபெரும் சக்தியை வெளிப்படுத்தும் வகையில் திருவாரூரில் திமுக வேட்பாளரின்...

வெற்றி பெறாத தொகுதியில் அதிமுக! வரிந்து கட்டும் டிடிவி!

தமிழகத்தில் தேர்தல் ஜுரம் சற்று சூடு பிடித்துள்ளது என்று சொல்லலாம். திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இதன்மூலம் எதிர்க் கட்சிகளும் ஆளும் கட்சியும் சுறுசுறுப்பான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன....

2019ல் … டிரெண்டிங் சிந்தனைகள்!

அறிவுஜீவித்தனம் என்பது தரவுகள், ஆவணங்களின் அடிப்படையில் அல்லாது மீம்ஸ் அடிப்படையில் யோசிப்பது, விவாதிப்பது.நடுநிலை என்பது தனது மத அடையாளம் தெரியாதவாறு பெயரை மாற்றிக் கொண்டு தனக்கு தெரியாத, பிற மத அடையாளங்களை நம்பிக்கைகளை,...

ஆங்கில புத்தாண்டு தினத்தில் இதை மட்டும் செய்யாதீங்க! போலீஸ் உஷார்!

பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு என்பது நள்ளிரவு 11.59க்குப் பின் 12 மணி அளவில், 00.01 என கடிகாரத்தில் துவங்கும் நேரத்தில் கணக்கிடப் பட்டு கொண்டாடப் படுகிறது. எனவே, அந்த நேரத்தில் உற்சாகமாக இருந்தால்...

‘சுகாதாரம்’ விஜயபாஸ்கர் கழற்றி விடப் படுகிறார்..? எடப்பாடியாரின் திட்டம் பலனளிக்குமா?!

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்யாவிட்டால், அவரை பதவி நீக்கம் செய்வது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக அமைச்சர்களில்...

இரண்டு கோவில்கள்… பின்னு செஞ்சடை – கி.வா.ஜ.,!

எந்தை இவன்என்று இரவி முதலா இறைஞ்சுவார்சிந்தை யுள்ளே கோயிலாகத் திகழ்வானைமந்தி ஏறி இனமா மலர்கள் பல கொண்டுமுந்தித் தொழுது வணங்கும் கோயில் முதுகுன்றே.இந்தப் பாடலில் கவி, சூரியன் இறைவனை மனதில் வைத்து இறைஞ்சுவதையும்,...

தமிழக மீனவர்களை இப்போது தாக்குவது… இலங்கை கடற்படை அல்ல!

சர்வதேச எல்லைப் பகுதியை கடந்து, தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க வந்ததாகக் கூறி, கச்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்கள் மீது அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடத்தி கொடூரங்களை...

இந்த ஆண்டின் மிகக் குறைந்த விலையில்… பெட்ரோல், டீசல்!

சென்னையில் இன்று... பெட்ரோல் ரூ.71.62, டீசல் ரூ.66.59பெட்ரோல்- டீசல் விலை இந்த ஆண்டிலேயே குறைந்த அளவுக்கு விலை சரிந்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருப்பதால் கடந்த சில வாரங்களாக பெட்ரோல்,...

Categories