ரம்யா ஸ்ரீ

About the author

முதல் ஒரு நாள் போட்டி… நியூஸிலாந்து வெற்றி!

இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கன்னியாகுமரியில் மசாஜ் சென்டரில் விபச்சாரம்! 14 பெண்கள் கைது!

கேரளப் பெண்கள் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்த செல்போன்கள், சொகுசு கார்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்தனர்.

கடும் பனி: தில்லியில் 10 ரயில்கள் தாமதம்!

வடக்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், கயா-புது தில்லி மகாபோதி எக்ஸ்பிரஸ் 3 மணி 15 நிமிடங்கள் தாமதமானது. அதைத் தொடர்ந்து பூரி-புது தில்லி புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் 3 மணி நேர தாமதமாக இயக்கப்பட்டது.

செருப்பு வீச்சு, மை வீச்சு.. செவுட்டில் அறை வரிசையில்… ஆம் ஆத்மியின் ஸ்பான்ஸர் ஷாகீன் பாக் துப்பாக்கிச்சூடு!

பாஜக.,வின் சதி என்றும், அமித்ஷாவின் தந்திரங்களில் இதுவும் ஒன்று என்றும், காவல் துறை துணை ஆணையர் தாமரைச் சின்னத்தைக் குத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

வெளிநாட்டினர் சீனா சென்றுவிட்டு இந்தியா வருவதற்கு அரசு தடை!

சீனர்கள் மற்றும் சீனா சென்ற வெளிநாட்டு பயணிகளின் வேலிட் விசாக்கள் ரத்து செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இன்று (பிப்.4) உலக புற்றுநோய் விழிப்பு உணர்வு தினம்!

இன்று (பிப்ரவரி 4) உலக புற்றுநோய் விழிப்பு உணர்வு தினம்

தகாத நடவடிக்கையால் விலகி சென்ற தோழி! விடாமல் துரத்தி எரித்த கொடூரம்!

பேருந்திலிருந்து இறங்கி கல்லூரிக்குச் செல்வதற்கான இடைவேளையில் நாக்ரலே, அவர்மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச தரவரிசைப் பட்டியல்: டி20 பேட்ஸ்மென்களில் 2ம் இடத்தில் கே.எல்.ராகுல்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் - ஐசிசி., டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 2வது இடத்துக்கு முன்னேறினார்.

கடலின் நடுவே காதல் சொன்ன பிரபல நடிகர்!

இவர்களின் காதலுக்கு இருவரின் வீட்டிலும் சம்மதம் தெரிவிக்க வரும் ஏப்ரல் 16ம் தேதி ஹைதராபாத்தில் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது

சபரிமலையில் எல்லா வயது பெண்களுக்கும் அனுமதி: வழக்கு இன்று விசாரணை!

இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் எழுப்புயுள்ள கேள்விகளை கருத்தில் கொண்டு 10 நாட்கள் விசாரணை நடைபெறுகிறது.

சாம்பல் பூசணி! எப்படி எல்லாம் மருத்துவ பயன் தருது பாருங்க..!

பரங்கிக்காயின் சதைப்பற்று மென்மையான மயக்க மூட்டி, மேற்பூச்சு மருந்தாகப் பயன்படுவது, குளிர்ச்சியூட்டக் கூடியது. காயங்களின் மேற்பற்றாக போடுவதற்கு பயன்படுகிறது.

வேப்ப இலை ஸ்பெஷல்! அழகோ அழகு!

உங்கள் சருமம் மற்றும் கூந்தலுக்கு கெமிக்கல் அல்லாத பொருளினால் பொலிவு ஏற்படுத்த விரும்பினால் வேப்ப இலை சிறந்தது.

Categories