ரம்யா ஸ்ரீ

About the author

ப்ளூவேல் பாதிப்பில் 15 வது மாடியில் இருந்து குதித்த வளைகுடா தமிழர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த காண்டிராக்டர் இணையதள விளையாட்டான புளூ வேல் - க்கு அடிமையாகி வளைகுடா நாட்டில் 15- வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயன்று போது சக நண்பர்கள் காப்பாற்றி...

நீட்க்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியை ராஜினாமா

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுப் பள்ளி ஆசிரியை சபரிமாலா தனது ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தார்.விழுப்புரம் மாவட்டம் வைராபுரம் பகுதியை சேர்ந்த ஆசிரியர் சபரிமாலா நேற்று நீட் தேர்வுக்கு எதிராக பள்ளியில் தனது மகனுடன்...

ஆளுநர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்… டிடிவி உற்சாகம்

ஆளுனரை சந்தித்த பின் அடையாறு வீட்டில் டிடிவி தினகரன் பேட்டி அளித்தார். அப்போது அவர்...எடப்பாடி ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். துரோகிகள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.ஒபிஎஸ், ஈபிஎஸ் ஆட்சியை அகற்றாமல் ஒயமாட்டோம்.சட்டப்பேரவையில் பெரும்பான்மை நீருபிக்க கோரும்போது...

கோவை சோமனூரில் பேருந்து மேற்கூரை இடிந்து 5 பேர் பலி

கோவை சோமனூரில் பேருந்து மேற்கூரை இடிந்து 5 பேர் பலியாகினர்.கட்டட இடிபாடுகளில் 20 பேர் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது

செயின்ட் லூயிஸ் நகரில் அனிதாவுக்கு கண்ணீர் அஞ்சலி!

பாடல் பாடி.. செயின்ட் லூயிஸ் நகரில் அனிதாவுக்கு கண்ணீர் அஞ்சலி!செயின்ட் லூயிஸ்: அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் வாழும் தமிழர்கள் நீட் மரணத்துக்கு எதிராக மரணித்த அனிதாவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

நீட் ஆர்ப்பாட்டம் கல்லூரிக்கு 2 நாள் விடுமுறை

பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அனிதா மரணத்திற்கு நீதி கோரியும், நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வரும் திங்கட்கிழமை வகுப்புகள் நடைபெறும் என கல்லூரி...

கௌரி லங்கேஷ் கொலை விசாரிக்க 19 அதிகாரிகள் கொண்ட சிறப்பு க் குழு அமைப்பு!

பெங்களூர்:பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் கொலையில் 19 அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது மாநில அரசு.பெங்களூருவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் நேற்று இரவு மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில்...

அனிதா மரணத்தில் சிபிஐ விசாரணை கோரி ராஜ்நாத்சிங்கிடம் கிருஷ்ணசாமி மனு

அனிதா மரணத்தில் சிபிஐ விசாரணை கோரி ராஜ்நாத்சிங்கிடம் கிருஷ்ணசாமி மனு அளித்தார்.தில்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசினார்.இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில்...

முதல் நாளிலேயே முரண்டு பிடித்த மெட்ரோ: லக்னௌவில் 100 பேர் அவதி

லக்னௌ: லக்னௌ மெட்ரோ ரயிலின் முதல் நாள் பயணத்தின்போதே தொழில்நுட்பக் கோளாறால் கதவு அடைத்துக் கொண்டதில், பயணிகள் சுமார் 100 பேர் அவதியடைந்தனர்.இன்று காலை 7.15 க்கு சார்பாக் பகுதியிலிருந்து டிரான்ஸ்போர்ட் நகர் வரை...

ஆட்டிறைச்சியை விளம்பரப்படுத்த விநாயகர் படம்! ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி

ஆஸ்திரேலியாவில், ஆட்டுக்குட்டி இறைச்சி விற்பனையை அதிகரிக்க உருவாக்கப்பட்ட விளம்பரத்தில், விநாயகர் படம்இடம் பெற்று இருப்பது இந்துக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஆஸ்திரேலியாவின் இறைச்சி, கால்நடை ஆய்வுகள் மற்றும் அதை சந்தையில் ஊக்குவிக்கும் நிறுவனமான ஆஸ்திரேலிய இறைச்சி மற்றும்...

ப்ளூவேல்க்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி

உலக அளவில் இளைஞர்களின் வாழ்வுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகமாறிவரும் ப்ளூ வேல் விளையாடிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் நாகர்கோவிலில் தனியார் பள்ளி மாணவ,மாணவியர்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ப்ளூ வேல் விளையாட்டினால் ஏற்ப்படும் ஆபத்துக்கள் குறித்து...

ஒரிஜினல் லைசென்ஸுடன் செல்லுங்கள்; 6 வகை விதிமீறல்களுக்கு காட்ட வேண்டும்: இன்று முதல் கட்டாயம்!

சென்னை: இன்று முதல் ஒரிஜினல் லைசென்ஸுடன் வெளியில் வாகன ஓட்டிகள் செல்ல வேண்டும். 6 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு போக்குவரத்து போலீசார் கண்டிப்பாக அசல் ஓட்டுனர் உரிமங்களைக் கேட்பார்கள் என்று போக்குவரத்து போலீஸ் கூடுதல்...

Categories