நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுப் பள்ளி ஆசிரியை சபரிமாலா தனது
ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தார்.
விழுப்புரம் மாவட்டம் வைராபுரம் பகுதியை சேர்ந்த ஆசிரியர் சபரிமாலா நேற்று
நீட் தேர்வுக்கு எதிராக பள்ளியில் தனது மகனுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்
போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாம் தனது ஆசிரியர் பணியை ராஜினாமா
செய்ததாக கூறினார்



