ப்ளூவேல் பாதிப்பில் 15 வது மாடியில் இருந்து குதித்த வளைகுடா தமிழர்

சற்றுமுன்
IMG 20170907 WA0046 - 2026

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த காண்டிராக்டர் இணையதள விளையாட்டான
புளூ வேல் – க்கு அடிமையாகி வளைகுடா நாட்டில் 15- வது மாடியில் இருந்து
குதித்து தற்கொலை முயன்று போது சக நண்பர்கள் காப்பாற்றி சொந்த ஊருக்கு அனுப்பி
வைத்தனர். தற்போது அவருக்கு நாகர்கோவிலில் தனிமை அறையில் வைத்து உறவினர்கள்
ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.