உலக அளவில் இளைஞர்களின் வாழ்வுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகமாறிவரும் ப்ளூ
வேல் விளையாடிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் நாகர்கோவிலில் தனியார்
பள்ளி மாணவ,மாணவியர்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ப்ளூ வேல்
விளையாட்டினால் ஏற்ப்படும் ஆபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும்
விதமாக உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
ப்ளூவேல்க்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி
Popular Categories




