அனிதா மரணத்தில் சிபிஐ விசாரணை கோரி ராஜ்நாத்சிங்கிடம் கிருஷ்ணசாமி மனு

இந்தியா சற்றுமுன்
IMG 20170906 WA0045 - 2026

அனிதா மரணத்தில் சிபிஐ விசாரணை கோரி ராஜ்நாத்சிங்கிடம் கிருஷ்ணசாமி மனு
அளித்தார்.

தில்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து புதிய
தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசினார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பது…

மாணவி அனிதா மரணம் குறித்து CBI விசாரணைக்கு பரிந்துரை செய்ய கோரி மத்திய
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை இன்று சந்தித்து மனு அளித்தேன்.
t.co/ZcBpbotgfe

முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து நீதி விசாரணை கோரி
மனு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.