பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்கு 2 நாட்கள் விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளது.
அனிதா மரணத்திற்கு நீதி கோரியும், நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்
நடத்தியதால் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் திங்கட்கிழமை வகுப்புகள் நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது



