பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
ஆதீனமாகியும் பழைய முரசொலியை மறக்காத அருணகிரியார்!
தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும்: மதுரை ஆதினம்!செய்தி:இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும். இதன்...
யலேய்… எதுக்குலே இந்த ஆர்ப்பாட்டம்லாம்?!
ஹலோ... வெங்கட்! சொல்லுங்க சார்...வெங்கட் இரண்டாவது முறையா அதே உதவி...என்ன சார்... சர்க்கரைதானே! ஆமாம்.ஓகே சார் வரும்போது வாங்கிட்டு வந்துடறேன்!- மணி 10. ஆவடியில் பஸ் ஏறி, அம்பத்தூர் தொ.பே. வந்து, அலுவலகத்துக்குள் நுழைந்த வெங்கட்.டின்...
கண் பேசும் வார்த்தை புரிகிறதே!
கண்கள் - உள்ளத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி. அது அழகிய கவிதை!கண்கள் நேருக்கு நேர் சந்தித்துப் பேசும்போது தெரியும்- உள்ளமும் உணர்வும்!ஆணோ, பெண்ணோ... ஒருவர் மனதை எடைபோட அந்தக் கண்களே உதவுகின்றன! அதுவே பேசும் உண்மையையும்...
பாரதிக்கு அஞ்சலி!
பாரதிக்கு அடியேனின் அஞ்சலி!அடியேன் இல்லத்தே மேஜைக் கணினிக்கு சற்று மேலே மாட்டப்பட்டிருக்கும் ஆதர்ஷ புருஷர்களின் படங்கள் இவை. ஒருவர் மகாகவி- பாரதி! மற்றொருவர் வீரத்துறவி விவேகானந்தர். இன்று மகாகவி நினைவாக, அவருக்கு அடியேன்...
பாரதி… யாராம்?!
நான் மயிலாப்பூரில் இருந்த நேரம்... வீட்டுக்கு வந்த விருந்தினர் குழாமில் ஒரு பெண்மணி... சற்றே வித்தியாசமாகப் பேசியபடி தொணதொணவென்று இருந்தார். திடீரென்று சுவரில் மேலே பார்த்தவர், பாரதியின் இந்தப் படத்தைப் பார்த்து ஒரு கேள்வி...
அசுரனும் தேவனும் நமக்குள்ளே!
12 வருடம் முன் நான் எதிர்கொண்ட ஒரு நிகழ்ச்சி! அது 2000 ஆவது வருடம் ஜனவரி மாத 12ம் நாள். சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் அன்று. மயிலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் அந்த...
ஆதீனமாகியும் பழைய முரசொலியை மறக்காத அருணகிரியார்!
தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும்: மதுரை ஆதினம்!செய்தி:இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும். இதன்...
யலேய்… எதுக்குலே இந்த ஆர்ப்பாட்டம்லாம்?!
ஹலோ... வெங்கட்! சொல்லுங்க சார்...வெங்கட் இரண்டாவது முறையா அதே உதவி...என்ன சார்... சர்க்கரைதானே! ஆமாம்.ஓகே சார் வரும்போது வாங்கிட்டு வந்துடறேன்!- மணி 10. ஆவடியில் பஸ் ஏறி, அம்பத்தூர் தொ.பே. வந்து, அலுவலகத்துக்குள் நுழைந்த வெங்கட்.டின்...
கண் பேசும் வார்த்தை புரிகிறதே!
கண்கள் - உள்ளத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி. அது அழகிய கவிதை!கண்கள் நேருக்கு நேர் சந்தித்துப் பேசும்போது தெரியும்- உள்ளமும் உணர்வும்!ஆணோ, பெண்ணோ... ஒருவர் மனதை எடைபோட அந்தக் கண்களே உதவுகின்றன! அதுவே பேசும் உண்மையையும்...
நீ நீயாக இருப்பதால்!
தைரியமாகச் செல் என் சகோதரி! உனக்கு என் தோத்திரம்!மிஷனரிக் கல்வியின் மூளைச் சலவைக்கு மயங்காமல்இன்றும் நீ நீயாக இருக்கிறாயல்லவா...உனக்கு என் தோத்திரம்!எம்என்சி கம்பெனிகள் உன் ஒழுக்க வாழ்வுக்கு எமனாக வந்தபோதும் நீ நீயாக இருக்கிறாயல்லவா...உனக்கு என்...

அருணகிரிநாதரின் முகநூல்
நமது நண்பர் திரு. மறவன்புலவு கே.சச்சிதானந்தன் அவர்கள் ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தார். அவர் அனுப்பிய விஷயம் மிகவும் சுவாரசியமாக இருந்ததால், அதனை மீண்டும் எடுத்து இங்கே கையாள்கிறேன். அதென்ன முகநூல்... நாம் ஏதோ...