வரகூரான் நாராயணன்

About the author

சிரிக்க வைத்த கிரேசி மோகன்… அழவைத்து விடைபெற்றார்!

நகைச்சுவை நடிகர், நாடக எழுத்தாளர், திரை வசனகர்த்தா, மரபுக் கவிஞர் நாடக இயக்குநர் என கலைத்துறையில் பன்முகங்களை வெளிப்படுத்திய கிரேஸி மோகன் இன்று (வயது 66) மாரடைப்பால் காலமானார்.நகைச்சுவையால் திரையுலகிற்கு வளம் சேர்த்தவர்களில்...

நடராஜரின் திருநடனம் போல காட்சி கொடுத்த பெரியவா!

"இடது காலை தூக்கி வலது தொடை மேலாகவும், வலது காலைத் தூக்கி இடது தொடை மேலாகவும் போட்டு நடராஜரின் திருநடனம் போல காட்சி கொடுத்த பெரியவா".(இப்போது ஓரிக்கை மணிமண்டபத்தில் .பெரியவர் நான்குமுறை அணிந்து...

“இங்கே யாராவது டமாரச் செவிட்டுக்காரர் இருக்கிறாரா, பார்..”

"இங்கே யாராவது டமாரச் செவிட்டுக்காரர் இருக்கிறாரா,பார்.."( ஒரு பெண்ணிடம் தனியாகப் பேசக்கூடாது ' என்று விதியை மீறாமல் மரபைக் காத்த பெரியவா)( துறவு நெறி காக்கப்பட்ட அதே சமயத்தில், ஒரு சுமங்கலிக்கும் அருள்பாலித்தாகி...

“வேண்டாத விருந்தாளி”

"வேண்டாத விருந்தாளி"

“ஸ்ரீ மஹா பெரியவா பிறந்தது எங்கே?” (விழுப்புரமா, ஈச்சங்குடியா) புதிய தகவல்-இதுவரை வெளியாகாதது.

"ஸ்ரீ மஹா பெரியவா பிறந்தது எங்கே?" (விழுப்புரமா, ஈச்சங்குடியா) புதிய தகவல்-இதுவரை வெளியாகாதது.அனுபவங்கள்-ஸ்ரீ பாலு மாமா தொகுத்தவர்-திருமதி-ரேவதிகுமார். ஒரு பழைய பதிவு. தட்டச்சு-வரகூரான் நாராயணன். ஸ்ரீமகாபெரியவா தான் பிறந்த இடம் விழுப்புரம் என்றும் சொல்கிறார்கள். ஈச்சங்குடி என்றும் சொல்கிறார்கள். எனக்கு சந்தேகமாக...

மைத்ரீம் பஜத – பெரியவாளின் பாடல்! நம்பினவர்களைக் கைவிட்டதே கிடையாது என்பதற்கு ஒரு சம்பவம்!

"மைத்ரீம் பஜத"-(பெரியவாளின் பாடல்)"பெரியவா தன்னை நம்பினவர்களைக் கைவிட்டதே கிடையாது" என்பதற்கு இதுவும் ஒரு சாட்சியான சம்பவம்)கட்டுரையாளர்;எஸ்.கணேச சர்மாதட்டச்சு;வரகூரான்.எம்.எஸ்.அம்மாவுக்கு 'யுனைடட் நேஷன்ஸ்'ல பாட வாய்ப்பு வந்தது.அவர் பெரியவாளிடம் தெரிவித்து ஆசி வேண்டி நின்றார். அவரும்...

வாழ்றதுக்கு உனக்கு ஏதும் பிடிப்பு இல்லேன்னுதானே கவலைப்படறே?

"வாழ்றதுக்கு உனக்கு ஏதும் பிடிப்பு இல்லேன்னுதானே கவலைப்படறே?"(மகானிடம் வேண்டியவருக்கு பிடிப்பும் கிடைத்து விட்ட சம்பவம்)(ஏதோ சினிமா நிகழ்ச்சி போல் தோன்றினாலும் மடத்தில் நடந்ததை தன் கண்ணால் பார்த்து, காதால் கேட்ட ஒரு டிராவல்ஸ்...

“நானும் நீயும் ஒண்ணுதான்” கேள்வி கேட்டு பதிலளித்த பெரியவா!

"நானும் நீயும் ஒண்ணுதான்" (, "ஒரு சின் முத்திரையில் இத்தனை விஷயமா? மூணு மணி நேரம் பேசினியே எல்லாரும் புரிஞ்சிண்டாளா?" -பெரியவாளின் கேள்வியும் ,அவரே சொன்ன சுலப விளக்கமும்) கட்டுரையாளர்;எஸ்.கணேச சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன். வேத சாஸ்திர இதிகாச...

இன்று மணி அய்யர் முக்தி நாள் 08-06 (நான் தாளம் போடுகிறேன் நீ பாடு!-தாளம் போட்ட பெரியவா)

"இன்று மணி அய்யர் முக்தி நாள்.08-06" ( "நான் தாளம் போடுகிறேன்,நீ பாடு!" என்று அங்கேயே உட்கார்ந்து கைகளால் தாளம் போட்ட பெரியவா)17-11-2012 கல்கியில் வந்தது.தட்டச்சு-வரகூரான் நாராயணன்ஒருமுறை காஞ்சிப் பெரியவர் மயிலாப்பூர் வந்தபோது, "மணி...

“அமாவா”- (“நான்தான் அமாவா!” என்றார் ஒரு பெண்மணி)

"அமாவா"(“நான்தான், நான்தான் அமாவா!” என்றாள் ஒரு பெண்மணி.அவளுக்கு சுமார் ஐம்பது வயது இருக்கும்.)(பெரியவாளின் 50 வருட ஞாபக சக்தி-பாலபெரியவா உட்பட அனைவருக்கும் ஆச்சர்யம் தந்த சம்பவம்)...சொன்னவர்;தில்லைநாதன்.சென்னைதொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா.தட்டச்சு-வரகூரான் நாராயணன்.கர்நூல் வியாஸ பூஜை முடிந்து...

தாய்க்கு அதிக முக்கியத்துவம்!

சுவாமி! குழந்தை உருவாக தந்தையும், தாயும்தான் காரணமாக இருக்கிறார்கள். ஆனால், எல்லோருமே தாயை மட்டும் போற்றுகிறார்களே?

“நாய்க்குப் போட்டாச்சா?” ( நாய்க்கும் ஈந்த நாயகரகா நமது சாஸ்திரக் காவலர்)

"நாய்க்குப் போட்டாச்சா?"( நாய்க்கும் ஈந்த நாயகரகா நமது சாஸ்திரக் காவலர்)'மஹா பெரியவாள் விருந்து' என்ற புத்தகம் கட்டுரையாளர்-ரா.கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன் (புதிய தட்டச்சு 2ம் முறை)நாயைத் தாழ்பிறவியாகவே சாஸ்திரம் கூறும். ஆனால் நாய்க்கும்...

Categories