வரகூரான் நாராயணன்

About the author

என்னையே நினைத்து, இரவு முழுவதும் காத்திருந்தாயே, உன்னை விட்டுவிடுவேனா!

"என்னையே நினைத்து, இரவு முழுவதும் காத்திருந்தாயே, உன்னை விட்டுவிடுவேனா!" ( 'எண்ணியதை எண்ணியவாறு எமக்கருளும் தெய்வம்' -பரணீதரனுக்கு கிடைத்த அனுக்கிரகம்) சொன்னவர்-எஸ்.கணேச சர்மாபுத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்தட்டச்சு-வரகூரான் நாராயணன் பரணீதரனுக்கு ஆர்.கே. நாராயணன் எழுதிய The Guide...

‘பறித்ததா, கொறித்ததா?’ (பெரியவாளின் ஜீவ காருண்யம்)

‘பறித்ததா, கொறித்ததா?’(பெரியவாளின் ஜீவ காருண்யம்)(‘மனிதனுக்கு அன்பும் கருணையும்தான் பிரதானம். துறவிக்கோ அது கட்டாயம் – அது இருந்துவிட்டால் ஓருயிர்க்குக் கூட அது புரியும்’ என்கிற செய்தியை, அன்றைய சம்பவம் சொல்லாமல் சொல்லி விட்டதே!)சொன்னவர்-இந்திரா...

அவன் செத்துப் போகல்லே…சிவலோகம் போயிருக்கான்!

"அவன் செத்துப் போகல்லே...சிவலோகம் போயிருக்கான்"(அவ்வூர்க்காரர் வந்து;"அவர் ( கிருஷ்ணமூர்த்தி) செத்துப் போய்விட்டார்" சொன்னதுக்கு-பெரியவாளின் பதில் மேலே.)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்ஆசாரசீலரான முதிய பக்தர் கிருஷ்ணமூர்த்தி. பையன்கள் வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவருடைய மனைவி...

லங்கணம் பரம ஔஷதம் – விளக்கம் சொன்ன பெரியவா

"லங்கணம் பரம ஔஷதம்" (அன்றைய தினம், ஏகாதசி, சுத்த உபவாசம்,தண்ணீர் கூடப் பருகுவதில்லை என்னும் போது பாலைச் சாப்பிடலாமா? "இன்னிக்குப் பாலும் வேண்டாம்...மாத்திரையும் வேண்டாம்" என்று சொல்லிவிட்டார்கள் பெரியவாள்)(இன்றும் ஏகாதசி-13-06-2019) "டாக்டர் கொடுத்தது ஔஷதம். நான்...

கிரேசி மோகன் வரைந்த பெரியவா  ஓவியம்+கவிதை!

.!மறைந்த திரு. கிரேசி மோகன் வரைந்த பெரியவா  ஓவியம்+கவிதைநெறியவா!! கொண்டோர்க்(கு) உரியவா காஞ்சிப் பெரியவா பாதம் பணிந்து -அரிஓம் பவசங் கரதே சிகமே சரணம் முனிபுங் கவரே மொழி....! வானிடம் விட்டிந்த வையத்தில் சங்கரன் மானுடமாய் வந்தயெம் மாமுனியே -ஊணுடல் ஏகினும்...

“அபிராமி அந்தாதி சொல்ல ஆரம்பி”(டாக்டர்களால் முடியாதது, காஞ்சி மகானால் முடிந்தது!)

"அபிராமி அந்தாதி சொல்ல ஆரம்பி"(டாக்டர்களால் முடியாதது, காஞ்சி மகானால் முடிந்தது!)கட்டுரை ஆசிரியர்-ரா.வேங்கடசாமிபுத்தகம்-காஞ்சி மகானின் கருணை நிழலில்.தட்டச்சு-வரகூரான் நாராயணன்.மகாபெரியவாள்,காஞ்சியில் சாதுர்மாஸ்ய விரதம் இருந்த காலம்.அப்போது வயதான ஒரு தாயார், எப்போதுமே மகானைத் தியானித்துக்...

அந்த ஒலி ஒண்ணும் தொந்தரவா இல்லே. அது பாட்டுக்கு இருக்கட்டும்!

"அந்த ஒலி ஒண்ணும் தொந்தரவா இல்லே. அது பாட்டுக்கு இருக்கட்டும். நீங்க மூணு வேளை சந்தியாவந்தனம் பண்ணுங்கோ. அதுதான் முக்கியம். லோகம் ஷேமமா இருக்கும்!'( மடத்தின் அருகே ஒரு மசூதி உண்டு. அதிலிருந்து...

கசாப்புக்கடைக்குப் போகவிடாமல்… பசுக்களைக் காப்பாற்றிய பெரியவா!

"பசுக்களைக் காப்பாற்றிய பெரியவாள்."(செல்வந்தரான ஒரு பக்தரிடம் சொல்லி எல்லா மாடுகளையும் ஏலத்தில் எடுக்கச் சொன்னார்கள். பின்னர், அக்கறையுடன் பராமரிக்கக் கூடியவர்களைப் பார்த்து ஒவ்வொரு பசுமாடாகக் கொடுத்து விட்டார்கள்)(ஏலத்தில் விட்டால், அவையெல்லாம் நேரே கசாப்புக்...

“வெடிச் சத்தமும் வேத கோஷமும்” (ஸ்வாமிகளின் குழந்தை விளையாட்டும் பண்ணிய அற்புதமும்).

"வெடிச் சத்தமும் வேத கோஷமும்" (ஸ்வாமிகளின் குழந்தை விளையாட்டும் பண்ணிய அற்புதமும்).("படித்தது-கேட்டது-யாரோ சொன்னது என்பதன்று இது. நேரில் கண்டது நெகிழ்ந்தது"-டாக்டர் சுதா சேஷய்யன்) கட்டுரையாளர்-டாக்டர் சுதா சேஷய்யன்.தினமணி வெள்ளி மணி 19-02-2016தட்டச்சு-வரகூரான் நாராயணன். 1985-ஆம் ஆண்டு, தீபாவளிக்கு...

வட பெண்ணை ஆறா? சரியா பாரு, அது தென் பெண்ணை ஆறு… இது நார்த் ஆர்காட்; அது சௌத் ஆர்காட்!

"வட பெண்ணை ஆறா? சரியா பாரு, இல்லேப்பா, அது தென் பெண்ணை ஆறு...இது நார்த் ஆர்காட் டிஸ்ட்ரிக்ட் அது சவுத் ஆர்காட் டிஸ்ட்ரிக்ட்." (பாலகிருஷ்ண சாஸ்திரிகளுக்கே விளக்கம் சொன்ன பெரியவா) (இன்று பாலகிருஷ்ண சாஸ்திரிகள் முக்தி...

“ஆச்சரியமும் பேராச்சரியமும்”

"ஆச்சரியமும் பேராச்சரியமும்"("தனக்குன்னு வாங்கி வைச்ச மாலையை பக்தர் வீட்டுக்குள்ளேயே நுழைஞ்சு எடுத்து பரமாசார்யா சூடிண்டது ஒரு ஆச்சரியம்னா, வெள்ளிக் கிண்ணம் தரணும்'னு பக்தர் சொன்னதை ,பக்கத்துல இருந்து கேட்டவர் மாதிரி ,தானே நினைவுபடுத்தி...

உங்கள் பள்ளிக்கூடத்தில் நடந்த நகைச்சுவை சம்பவத்தைச் சொல்லுங்களேன்? கிரேசி மோகன் சொல்கிறார்.

உங்கள் பள்ளிக்கூடத்தில் நடந்த நகைச்சுவை சம்பவத்தைச் சொல்லுங்களேன்?(பொறுத்தது போதும் மனோகரா... பொங்கி எழு’ ரேஞ்சில் கபாலியின் துவம்ஸத்தை என் பாட்டியிடம் புகார் செய்தேன்)_கிரேசி மோகன் சொல்கிறார்.நான் பி.எஸ் பள்ளியில் எட்டாவது படிக்கும்போது என்...

Categories