Monthly Archives: March, 2015

2012ல் குஜராத்தில் வென்றபோதே பிரதமர் வேட்பாளராவேன் என நம்பினேன்: மோடி

புது தில்லி: 2012ல் குஜராத் தேர்தலில் வெற்றி பெற்ற போதே, பிரதமர் வேட்பாளர்களில் ஒருவனாக முன்னிறுத்தப் படுவேன் என நான் நம்பினேன் என்று கூறியுள்ளார் நரேந்திர மோடி. இங்கிலாந்தின் முன்னாள்...

இலங்கையில் அதிபர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: அமைச்சரவை ஒப்புதலுக்கு ராஜபட்ச கட்சி எதிர்ப்பு

கொழும்பு; இலங்கையில் அதிபர் ஆட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசியல் சட்டத் திருத்தத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டத் திருத்தத்தின்படி, * அதிகாரமிக்க அதிபர்...

எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது: படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

சென்னை: பாரதி மோகன் இயக்கத்தில் ஆர்.ஆர்.ராகவேந்திரா பிலிம்ஸ் ராமாபுரம் ராஜேஷ் வழங்கும் “ எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது “ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த படத்தில் விக்ரம்சிவா...

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கு: விசாரணை ஆக.3 க்கு ஒத்திவைப்பு

புது தில்லி: ஏர்செல்- மேக்சிஸ் முறைகேடு வழக்கு விவகாரத்தில் அடுத்த கட்ட விசாரணை வரும் ஆக. 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் முன்ஜாமின்...

வரதட்சிணை சட்டத் திருத்த முடிவுக்கு உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் எதிர்ப்பு

புது தில்லி: வரதட்சிணை கொடுமை எதிர்ப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்ய இருப்பதற்கு உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியபோது.... ...

பழிவாங்கும் பெண்கள்: வரதட்சிணை சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டம்

புது தில்லி: பெண்கள் வரதட்சிணை தடுப்புச் சட்டத்தை பழிவாங்கும் வகையில் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரதட்சிணை கொடுமையை...

சர்ஃப்ராஸ் அடித்த முதல் செஞ்சுரி: காலிறுதியில் பாகிஸ்தான்!

அடிலெய்ட்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், நேற்று நடந்த லீக் சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் சர்ஃப்ராஸ் அசத்தலான சதமடித்து பாகிஸ்தானை காலிறுதிக்குள் கொண்டு சென்றுள்ளார். 11...

டிராபிக் ராமசாமி கொடுத்த புகார்: ‘அடையாளம் தெரியாத நபர்’ மீது வழக்கு பதிவு

சென்னை: சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் டிராபிக் ராமசாமி கொடுத்த புகார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். வேப்பேரி ஜவஹர் நகரைச் சேர்ந்த வீரமணி, டாக்டர்...

வன்முறையில் ஈடுபட்ட கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் மீது வழக்கு

திருவனந்தபுரம்: பட்ஜெட் தாக்கலின் போது, கேரள சட்டப் பேரவையில் வன்முறையில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மார்ச் 13ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று...

பார்வையற்றோரின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன் வர வேண்டும்: ஜி.கே.வாசன்

சென்னை: பார்வையற்றோரின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன் வர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: உலகம்...

பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்

சிங்கப்பூர்; பப்புவா நியூ கினியா மற்றும் நியூ பிரிட்டன் ஆகிய தீவுகளில் திங்கள் கிழமை இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நியூ பிரிட்டன்...

நடிகர் சயீப் அலிகானின் பத்ம விருதை திரும்பப் பெறக் கோரிக்கை: அரசு பதில்

புதுதில்லி: இந்தி நடிகர் சயீப் அலிகானின் பத்ம விருதை திரும்பப் பெற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு மத்திய அரசு அறிக்கை அனுப்ப மகாராஷ்டிர அரசிடம் கேட்டுள்ளதாக பதிலளித்துள்ளது. ...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.