Monthly Archives: March, 2015

ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுமி: ஆபத்தான நிலையில் சிகிச்சை

மத்தியப் பிரதேசத்தில் ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட 8 வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாம் - மாண்ட்சோர்...

அரசுத் திட்டங்களைப் பெற ஆதார் அவசியமில்லை: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: அரசின் நல திட்டங்களின் பலனைப் பெறுவதற்கு ஆதார் அட்டை எண் கட்டாயமில்லை என உச்ச நீதிமன்றம் மீண்டும் தனது நிலையை அழுத்தமாகத் தெரிவித்துள்ளது. ஆதார்...

ரோஹித், ஜடேஜா குறித்து கவலையாக உள்ளது: தோனி மனம் திறந்த கருத்து

உலகக் கோப்பை தொடரில் ரோகித் மற்றும் ஜடேஜாவின் ஃபார்ம் குறித்து கேப்டன் தோனி மனம் திறந்த கருத்து தெரிவித்துள்ளார். இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தொடர்ந்து...

அமெரிக்காவில் இந்திய பல் மருத்துவ மாணவி தலையில் சுடப்பட்டுக் கொலை

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் பல் மருத்துவப் படிப்பு படித்து வந்த 37 வயது இந்திய மாணவி ஒருவர் மர்ம நபர்களால் தலையில் சுடப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில்...

சிறு கழிக்காதீர்; மீறினால் உங்களை ஈரமாக்கி விடுவோம்: ஜெர்மன் நகரில் ‘விநோத பெயிண்ட்’!

பெர்லின் ஜெர்மனியில் பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் அது மீண்டும் அவர்களையே நனைத்துவிடும் அளவுக்கு சிறுநீரை தெளிக்கச் செய்து விடும் வகையில் சுவரில் பெயிண்ட் பூசப்பட்டுள்ளது. இதனால் பொது இடங்களில் மக்கள்...

பெண் போலீஸிடம் ஆபாசப் பேச்சு: உதவி ஆணையரின் குரல் மாதிரி பதிவு செய்ய முடிவு

சென்னை: சென்னையில் உதவி ஆணையர் பெண் போலீஸ் ஒருவரிடம் ஆபாசமாகப் பேசிய ஒலிப் பதிவில், இருவரும் தங்களின் பெயர்களை அதில் தெரிவிக்கவில்லை. எனினும், தனது ‘வாட்ஸ்அப்புக்கு அந்தப் பெண்ணின் போட்டோவை அனுப்புமாறு...

ராகுலை உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வெளிநடப்பு

புது தில்லி: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை உளவு பார்ப்பதாகவும் விளக்கம் தரக் கோரியும் காங்கிரஸார் இன்று நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பினர். பின்னர் வெளிநடப்பில் ஈடுபட்டனர். அண்மையில், ராகுல் காந்தியின்...

பிளஸ் 2 தேர்வு: விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று துவங்கின. தேர்வு முடிவுகள் வரும் மே மாத முதல் வாரத்தில் வெளியாகிறது. ப்ளஸ் 2...

நாகரிக சமுதாயத்தில் கன்னியாஸ்திரி பலாத்கார சம்பவம் கண்டிக்கத்தக்கது: ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலர்

நாகபுரி: ஒரு நாகரிக சமுதாயத்தில், மேற்கு வங்கத்தில் நடந்த கன்னியாஸ்திரி பலாத்கார சம்பவம் போன்ற செயல்களுக்கு இடமில்லை, அதை ஆர்.எஸ்.எஸ். வன்மையாகக் கண்டிக்கிறது என்று அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி...

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் திட்டம்: கைவிடவில்லை என்கிறார் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலர்

நாகபுரி:  அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் திட்டத்தைக் கைவிடவில்லை என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 3 நாள் சிந்தனைக் கூட்டம் மகாராஷ்டிர...

பெண் போலீஸுடன் ஆபாச பேச்சு: உதவி ஆணையர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்?

சென்னை; சென்னை மாநகர போலீஸ் உதவி ஆணையர் ஒருவர் பெண் போலீசுடன் செல்போனில் ஆபாசமாகப் பேசிய விவகாரத்தில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்படக் கூடும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ...

சதுரன் படத்தில் மூடர்கூடம் ராஜாஜி நாயகனாக அறிமுகம்

மூடர்கூடம் ராஜாஜி கதாநாயகனாக அறிமுகமாகும் “சதுரன் “ இப்படத்தை குபேரன் சினிமாஸ் சார்பில், குபேரன் P.பொன்னுச்சாமி தயாரிகிறார். இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் உதவியாளர் K.ராஜீவ்பிரசாத் இப்படத்தின் மூலம் இயக்குனராகிறார். கதாநாயகியாக வர்ஷா...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.