Monthly Archives: May, 2016

பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் மகன் மீட்பு

பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுஃப் ரஸா கிலானியின் மகன் அலி ஹைதர் கிலானி, 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் மீட்கப்பட்டார். அமெரிக்கா மற்றும் ஆப்கன் படையினர் கூட்டாக மேற்கொண்ட நடவடிக்கையில் அவர்...

பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்ய அவசர சட்டம்: மருத்துவர்கள் சங்கம்

மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்கு அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வெளியிட்ட அறிக்கை: தேசிய தகுதிகாண்...

வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டேன்: பரிக்கல் கோயிலில் விஜயகாந்த் வாக்குறுதி

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை தொகுதி வேட்பாளரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், அப்பகுதி கோயிலில் வழிபாடு செய்து வாக்குக்காக பொதுமக்களுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.உளுந்தூர்பேட்டை வட்டம், உளுந்தாண்டார் கோயில் மற்றும் பரிக்கல்...

அதிமுக., திமுக., இரண்டு விளம்பரத்திலும் நடித்து வெளியில் தலைகாட்ட முடியாமல் தவிக்கும் பாட்டி!

சென்னை:இணையத்திலும் பொது இடங்களிலும் சரி... இப்போதைய தேர்தல் களத்திலும் இன்றைய பேச்சு கஸ்தூரி பாட்டியைப் பற்றிதான்.அதிமுக, திமுக இரண்டு கட்சிகளின் தேர்தல் பிரச்சார விளம்பரங்களிலும் நடித்தவர் இந்த கஸ்தூரிப் பாட்டி. தொலைக்காட்சிகளிலும் இணையத்திலும்...

நன்மையே நாடும் ஸ்ரீராமானுஜரின் தெய்வீக ஆணை

வைணவ மார்க்கம் தழைத்தோங்கச் செய்த குருவாக விளங்குபவர் ஸ்ரீராமானுஜர். அவரை நினைக்காது வைணவர்கள் எவரும் தம் அன்றைய காலைப் பொழுதைத் தொடங்குவதில்லை.வைணவர்கள் தாங்கள் மேற்கொள்ளும் பூஜைகளில் ராமானுஜரின் தெய்வீக ஆணை தழைத்தோங்கட்டும் என்று...

ஏ தெய்வமே! உனக்கு இதயம் இருக்கா?

“ஏலே, மண்டையில உனக்கு அறிவிருக்கா…? ” - ஏதோ சிறு தவறு செய்துவிட்ட சிறுவனைப் பார்த்துக் கேட்டார் ஒருவர். இந்தக் காலப் பையனில்லையா அவன்… “உங்கள்ட்ட இருந்தா கொஞ்சூண்டு குடுங்க…!” - வெடுக்கெனச் சொல்லி விட்டான். இவர்...

சக்தி மிகுந்த ஸ்ரீஹனுமான் மந்திரம்

ஸ்ரீராம ஜெயம்ஸ்ரீஹனுமத் மந்திரம்ஓம் நமோ ஹனுமதே ஸோபிதாந நாய| யசோல க்ருதாய|அஞ்சநீ கர்ப்ப ஸம்பூதாய| ராம லக்ஷ்மணா நந்தகாய|கபிஸைன்ய ப்ரகாசந| பருவதோ த்பாடநாய|ஸுக்ரீவ சாஹ்யகரண ப்ரோச்சாடந|குமார ப்ரம்ஹசர்ய கம்பீர ஸ்ப்தோதயா| ஓம் ஹ்ரீம் சர்வதுஷ்ட க்ரஹ...

மனைவிக்கு தண்ணீர் மறுப்பு: தனியாக கிணறு வெட்டி ஊருக்கே வழங்கியவர்!

மும்பை:தாழ்த்தப்பட்டவர் என்பதால் மனைவியை கிணற்றில் தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்ததால், அவரது கணவர் தனியாக ஒரு கிணற்றை வெட்டி, அதிலிருந்த வந்த தண்ணீரை ஊரார் அனைவருக்கும் வழங்கி வருகிறார்.மகாராஷ்டிர மாநிலம், வாசிம் மாவட்டம்,...

குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்வு

சென்னை :சென்னை மாவட்டத்தில் 3771 வாக்குச்சாவடிகளுக்கு 9,784 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4841 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 256ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது.அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள்...

அன்னையர் தினம் எதற்கு?

அம்மா... அம்மா... எந் நெஞ்சில் நீங்காதிருக்க நினைப்பதற்கும் ஓர் நாள் எதற்கு?காலை கண்விழித்தால்... அம்மா காலில் அடிபட்டால்... அம்மா ஆ கணநேரம் நினைவு தப்பியிருந்தாலும் உள்ளுக்குள் புலம்பும் சொல் அம்மா... நிமிடம் தப்பினும் நினைவு தப்பாது... மனசுக்குள் ரீங்காரம் அம்மா அம்மா நொடிப் பொழுதும் நீங்காது நீக்கமற...

அருளிச் செயலில் மாமுனிகளும் தேசிகரும்

அண்ணா... நாங்க சமாஸ்ரயணம் செய்துக்கப் போறோம். நீயும் வாயேன்..!என் தங்கை அழைத்தபோது, சரி வரேன் என்றேன்.4 வருடங்களுக்கு முன்னர் இருக்கும். அப்போது நான் தினமணி இணையதள ஆசிரியர் பொறுப்பில் இருந்த நேரம்.ஒற்றை நாளை...

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.