Monthly Archives: January, 2017

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின்லேடன் படத்துடன் வந்தவர்கள் குறித்து விசாரணை: முதல்வர்

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின்லேடன் படத்துடன் வந்தவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது என முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். பின்லேடன் படத்துடன் வந்தவர்கள் யார் என்பதை எனது பதிலுரையின் போது தெரிவிப்பேன் என ஓ.பி.எஸ்....

அவனியாபுரத்தில் வரும் 5ம் தேதி ஜல்லிக்கட்டு

அவனியாபுரத்தில், வரும் 5ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அக்கிராம குழுவினர் சென்னையில் நிருபர்களிடம் தெரிவித்தனர். ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு ஏதுவாக அவசர சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இக்குழுவினர் இன்று...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.2,784 ஆகவும், சவரன் ரூ.22,272 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.44.70 ஆகவும்,...

இயக்குநர் பன்சாலியை செருப்பால் அடித்தால் ரூ.10,000 : பா.ஜ.க நிர்வாகி

'பத்மாவதி' என்ற வரலாற்றுப் படம்ஒன்றை எடுத்து வந்தார் பாலிவுட் இயக்குநர் சஞ்சை லீலாபன்சாலி. இதில்பத்மாவதி ராணியை தவறாக சித்தரித்து படம் எடுப்பதாகக் கூறி இயக்குநர் சஞ்சை பன்சாலி கடந்த சில நாட்களுக்கு முன்...

பிப்.1 முதல் பணம் எடுப்பதற்கான வரம்பு தளர்வு

*பிப்ரவரி 1-ம் தேதி முதல் ஏ.டி.எம்-களில் பணம் எடுப்பதற்கான வரம்பு தளர்வு* ரிசர்வ் வங்கி அறிவிப்பு

பழைய ரூ.500, 1000 வைத்திருந்தால் அபராதம்: சட்டமாக்க முயற்சி

*பழைய ரூ.500, ரூ,1000 நோட்டுகள் வைத்திருந்தால் அபராதம்* விதிக்கப்படும் என்ற அவசர சட்டத்தை, நாடாளுமன்றம் மூலம் சட்டமாக்க மத்திய அரசு திட்டம்...-நடப்பு பட்ஜெட் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்*

மல்லையாவுக்கு உதவிய மன்மோஹன் சிங்: விளக்கம் கேட்கிறது பாஜக

*மல்லையாவுக்கு மன்மோகன் உதவி ? விளக்கம் கேட்டு குதிக்கிறது பா.ஜ*_பல கோடி கடன் மோசடி செய்தி பிரபல கிங் பிஷர் நிறுவன தலைவர் விஜயமல்லையாவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உதவி செய்துள்ளதாக ஆங்கில...

3 நாளில் அவசரச் சட்டம் இயற்ற முடிந்தது எப்படி?: முதல்வர் விளக்கம்

ஜல்லிக்கட்டு தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படம் வைத்திருந்த நபர் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதில் அளித்தார்.

ஜல்லிக்கட்டு கலவரத்தில் ஆட்டோ எரித்த பெண் போலீஸ் அடையாளம் தெரிந்தது!

சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பெண் போலீசும், போலீஸ்காரரும், யார் என்பதை உயர் போலீஸ் அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.

தனியார் பால் விலை மீண்டும் உயர்வு: தடுத்து நிறுத்துமா தமிழக அரசு?

விலை உயர்வு அறிவிப்பினைத் தொடர்ந்து இதர தனியார் பால் நிறுவனங்களும் தங்களின் பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிகிறது

புனே ஐ.டி. பெண் கொலை: காவலாளி கைது

கடந்த ஒரு மாதத்தில் புனேவில் படுகொலை செய்யப்படும் இரண்டாவது பெண் ஐடி ஊழியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த இயலாது: பேரவையில் மசோதா தாக்கல்

இதே காரணத்துக்காக மாநகராட்சி, நகராட்சி திருத்த சட்ட மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது. சட்ட மசோதாவை தி.மு.க.-காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சியினர் ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக தெரிவித்தனர்.

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.