Monthly Archives: January, 2017

ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்றம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

இது முஸ்லிம்கள் மீதான தடையல்ல: டிரம்ப் விளக்கம்

அமெரிக்கா இப்போது, மனித நேயக் குறைவான தன்மை உள்ள நாடாகத் தோன்றுகிறது என்று கூறிய ஜனநாயக கட்சியின், செனட் எதிர்கட்சித் தலைவர் , சுக் ஷூமர், ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த உத்தரவை ரத்து செய்ய புதிய மசோதா ஒன்றை அறிமுகப்படுத்துவர் என்று கூறினார்.

ரூபெல்லா தடுப்பூசி குறித்து வாட்ஸ்அப் மூலம் வதந்தி பரப்பினால் நடவடிக்கை! எச்சரிக்கை!

சென்னை: ஆதாரம் எதுவும் இல்லாமல் ரூபெல்லா தடுப்பூசி குறித்து வாட்ஸ்-அப் மூலம் தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜய பாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.காந்திஜி நினைவு நாளான...

பீட்ஸாவைக் காதலித்து திருமணம்!: இங்கிலாந்து பெண் விநோதம்

பீட்சாவை தான் திருமணம் செய்து கொண்டதாகவும் அதை கணவராக ஏற்றுக் கொண்டதாகவும் ‘பேஸ்புக்’ கில் தகவல் வெளியிட்டார். அது தொடர்பான போட்டோக்களையும் வெளியிட்டு விநோத அலைகளை ஏற்படுத்திவிட்டார்.

ஆந்திராவில் ரூ.10.54 லட்சம் கோடி முதலீடு: தமிழகம் வாய்ப்புகளை இழப்பதாக ராமதாஸ் குற்றச்சாட்டு

அரசு நிர்வாகத்தில் ஊழலை அடியோடு ஒழித்து, தொழில் தொடங்க முன்வருபவர்களை ஊக்குவித்து, தமிழகத்தை தொழில் முதலீட்டுக்கு ஏற்ற மாநிலமாக மாற்ற ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீட்டு மனை பதிவுகளின் மீதான தடையை நீட்டித்தது நீதிமன்றம்

அங்கீகரிக்கப்பட்டாத மனைகளை பத்திரவுப் பதிவு செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை நீட்டித்தும், தமிழக அரசுக்கு பிப்., 27 ம் தேதி வரை அவகாசம் அளித்தும் உத்தரவு பிறப்பித்தனர்.

இன்போசிஸ் அலுவலக கான்ப்ரன்ஸ் ரூமில் இளம்பெண் மர்ம மரணம்!

புனே:ஜடி நிறுவனத்தின் கான்ப்ரனஸ் ரூமில் பெண் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.புனேவில் இயங்கிவரும் ஐடி நிறுவனம் ஒன்றின் கான்ப்ரன்ஸ் ரூமில் இளம்பெண் ஒருவர்...

கருணாநிதி வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளார்: வைகோ பரபரப்புப் பேச்சு

செயல் தலைவரான நிலையில் ஸ்டாலினின் செயல்பாடுகளில் திமுகவில் அதிருப்தி இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில் வைகோவின் பேச்சு திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கும் ட்ரம்பின் நடவடிக்கை பாகிஸ்தான், ஆப்கனுக்கும் நீட்டிக்க வாய்ப்பு

தற்போது, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வருகை தரும் பயணிகள் தீவிர சோதனைக்குள்ளாக்கப்படுகின்றனர். அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான பாகிஸ்தானிய வம்சாவளியினரும் நிரந்தர குடியுரிமைகொண்டவர்களும் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிரபஞ்ச அழகியானார் மருத்துவ மாணவி ஐரிஷ் மிட்டனரே

பிரபஞ்ச அழகி போட்டியில் இரண்டாவது இடத்தை ஹைதி நாட்டைச் சேர்ந்த ராகுவல் பெலிசியர்யும், மூன்றாவது இடத்தை கொலம்பியாவைச் சேர்ந்த ஆண்ட்ரியாவும் பிடித்தனர்.

நடிகை சமந்தா நிச்சயதார்த்தம்: திரையுலகினர் வாழ்த்து

தெலுங்கில் முன்னணி நடிகரான நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் நிச்சயத்தார்த்தம் நடைபெற்றது. இதை அடுத்து திரையுலகினர் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.சமந்தாவுக்கு நிச்சயதார்த்தமாகிவிட்டாலும் தொடர்ச்சியாக படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்....

செய்தி சுருக்கம்: இன்றைய முக்கிய செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தங்களிடம் ரூ.3.54 கோடி கையிருப்பு உள்ளதாக அறிவித்து உள்ளது. இதைப்போல பகுஜன் சமாஜ் கட்சியிடம் ரூ.26.59 லட்சமும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியிடம் ரூ.88 ஆயிரத்து 468–ம் கையிருப்பு இருப்பதாக...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.