Monthly Archives: January, 2017

இமயமலையில் நடத்தப்படும் இமாலய சாதனை

இமயமலையில் நடக்கும் ஒரு இமாலய சாதனை!மோடி அரசு எத்தனையோ சாதனைகளை செய்து வருகிறது. அதை எல்லாம் விட இமயமலையில் தேவபூமியான ரிஷிகேசில் இருந்து பத்ரிநாத் வரை மலைகளை குடைந்து சுமார் 900 கிலோமீட்டர்...

அதிமுக பொதுச்செயலாளரிடம் வாழ்த்து பெற்றார் பிரபாகரன் எம்.பி

திருநெல்வேலி புறநகர் மாவட்டகழகச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.ஆர்.பி.பிரபாகரன் தனது 10 ம் ஆண்டு திருமணநாளன்று தனது குடும்பத்தினருடன் சென்று அதிமுக பொதுச்செயலாளர் திருமதி வி.கே.சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்

பலன் தரும் மகாலட்சுமி ஸ்துதி

தினம் கூறிவழிபட அனைத்து லஷ்மி ரூபங்களையும் ஒரேநேரத்தில் வழிபட்ட பலன் கிடைக்கும். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். தினமும் பூஜை அறையில் மனமுருகி 11முறை கூறி வழிபட சகல சம்பத்துகளும் பெருகிடும்.

சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு தயங்குவது ஏன்? ராமதாஸ் கேள்வி

சென்னையில் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்திய மாணவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது வெடித்த வன்முறைகள் குறித்து தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மிக நீண்ட விளக்கத்தை அளித்திருக்கிறார். கடந்த சில நாட்களில்...

இனி மெரினாவில் போராட்டம்லாம் நடத்த முடியாது!

*மெரினாவில் போராட்டம் நடத்த தடை* *பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காக கூடும் இடம் என்பதால் கலங்கரை விளக்கத்தில்இருந்து நேப்பியர் பாலம் வரை போராட்டம் நடத்தத் தடை**ஜனநாயக முறைப்படி நடக்கும் போராட்டங்களுக்கு காவல்துறை வேறு இடம் ஒதுக்கித் தரும்...

வருகிறது ரூ.1000 புது நோட்டு

மீண்டும் வருகிறது ரூ.1,000 நோட்டு?_இது குறித்து, மத்திய நிதியமைச்சக உயரதிகாரிகள் கூறியதாவது: 'கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டை தடுக்கவும் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பல சிக்கல்கள் உள்ளதாக புகார்கள் வந்துள்ளன....

குஜராத் சாமியாரிணி வீட்டில் கட்டுக்கட்டாக 2000 ரூபாய் புது நோட்டு

பனஸ்கந்தா: குஜராத்தில், பெண் சாமியார் வீட்டில் நடந்த அதிரடி சோதனையில், 24 தங்கக் கட்டிகளும், 1.2 கோடி ரூபாய் மதிப்பில், புதிய, 2,000 ரூபாய் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.*அதிரடி சோதனை*குஜராத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த,...

விரைந்து நடவடிக்கை எடுத்த சுஷ்மா: பிஞ்சு குழந்தைக்கு மறுவாழ்வு

போபால்: சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எடுத்த உடனடி நடவடிக்கையால், பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தைக்கு, மறுவாழ்வு கிடைக்க உள்ளது. *இதய கோளாறு*ம.பி.,யில், பா.ஜ.,வைச்...

செல்பி’ எடுக்க தடை: கல்லூரிக்கு ‘நோட்டீஸ்’

புதுடில்லி: 'செல்பி' எடுக்க, மாணவியருக்கு தடை விதித்த கல்லுாரியிடம் விளக்கம் கேட்டு, டில்லி பெண்கள் ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.*தடை:*டில்லியில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். டில்லி பல்கலையின் கீழ்...

சென்னை அருகே 2 சரக்கு கப்பல்கள் மோதல்

சென்னை : சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே 2 சரக்கு கப்பல்கள் மோதி விபத்திற்குள்ளாகி உள்ளன.சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இருந்து 1.8 மைல் தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எண்ணெய் ஏற்றி வந்த...

பசுவதை தடை கோரும் வழக்கு: விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

*கால்நடை கொலையை தடை செய்ய வழக்கு : விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு*புதுடில்லி : இறைச்சிக்காக கால்நடைகளை கொல்வதை சட்டபூர்வமாக தடை செய்யுமாறு தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.*கால்நடைகளுக்காக...

ஆசிரியர் தேர்வில் தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய ராமதாஸ் கோரிக்கை

சென்னை: ஆசிரியர் தேர்வில் தகுதிகாண் மதிப்பெண் முறையை அரசு ரத்து செய்ய வேண்டும்! என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் மாத இறுதிக்குள்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.