மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 10 ஆயிரம் காலியிடங்கள்!

staff selection commission - 2026

மத்திய பணியாளர் தேர்வாணையம் எனப்படும் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (SSC), மத்திய அரசுத்துறையில் தற்போது காலியாக இருக்கும் மல்டி டாஸ்க்கிங் பணியிடங்களுக்கு கடந்த 22ம் தேதி மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆன்லைன் வாயிலாக அறிவித்துள்ளது.

இது தொடர்பான பின்வரும் விவரங்களை வெளியிட்டுள்ளது எஸ்எஸ்சி:

பதவியின் பெயர்: மல்டி டாஸ்க்கிங் (non-technical)

காலியிடங்கள்: 10,000

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்: மாதம் ரூ.5,200 முதல் ரூ.20,200

பணி இடம்: இந்தியா முழுவதும்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 29 மே 2019
வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயது வரையிலான இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிவர்களுக்கு பார்ட் 1, பார்ட் 2 என இரு பாகங்களாக விண்ணப்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் பார்ட்டில் பதிவு செய்யும் கேண்டிடேட்டின் சொந்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் விண்ணப்ப தாரரின் பெயர், விலாசம், படிப்பு, தொலைபேசி எண் மற்றும் அரசாங்க அடையாள அட்டைகளான ஆதார், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் போன்ற அடையாள அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டும்.

பார்ட் 2வில் விண்ணப்பதாரர் இந்த ஆன்லைன் இணைய சேவை மூலம் தங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க நெட்பேங்கிங் அல்லது ஏடிம் கார்டுகளின் மூலமாக பதிவு தொகையை செலுத்த வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரரின் கையெழுத்தையும் புகைப்படம் வாயிலாக அதில் இனைக்க வேண்டும்

இந்த வேலைக்கான விண்ணப்ப பதிவு நிறைவு செய்யப்பட்ட பின் ஜூலை மூன்றாவது வாரத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஒரு அட்மிட் கார்ட் வழங்கப்படும். பின்னர் ஆகஸ்ட் 2முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை விண்ணப்பித்தவைகளுக்கான நுழைவுத் தேர்வு நடக்கவுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

  1. முதல் கட்டம் – கணினி சார்ந்த எழுத்துத் தேர்வு

  2. 2ஆம் கட்டம் – நவம்பர் மாதம் 17ஆம் தேதி ஆவண சரிபார்ப்பு

  3. 3ஆம் கட்டம் -SSC குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார்கள்

ஆன்லைனில் விண்ணப்பிக்க https://ssc.nic.in என்ற தளத்தினை பயன்படுத்தவும்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories