பிரதமர் மோடியின் மனதின் குரல் (2019 ஜூலை 28)

Published:

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வானொலி வாயிலாக நாட்டு மக்களுடன் உரையாடும் மனதின் குரல் நிகழ்ச்சியின் வானொலி வடிவம்..

விண்வெளி குறித்த வினா விடை போட்டியில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும். போட்டிக்கான விவரம் குறித்து ஆகஸ்ட் 1-ல் வெளியிடப்படும் – மன் கீ பாத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு.

மேகாலயா நீர் கொள்கையை வகுத்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. ஹரியானாவில் மிக குறைந்த நீர் தேவைப்படும் பயிர்கள் ஊக்குவிக்கப்படுகின்றன – பிரதமர் மோடி.

பண்டிகை காலத்தில் நடைபெறும் விழாக்களை நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வுக்கு பயன்படுத்தலாம் – மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு.

தமிழாக்கம், குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்,
அகில இந்திய வானொலி, சென்னை வானொலி நிலையம்

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img