தமிழகத்தில் இருப்பதில் பெருமை: ஆளுநர் புரோஹித் இந்தியா சற்றுமுன் தமிழகம் November 18, 2017 9:14 PMNovember 19, 2017 4:40 PM ரம்யா ஸ்ரீLeave a Comment on தமிழகத்தில் இருப்பதில் பெருமை: ஆளுநர் புரோஹித் சென்னை: யுனெஸ்கோவில் தமிழ் கலாச்சாரத்திற்கு ஒரு சிறப்பான இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இருப்பதில் பெருமை கொள்வதாகவும் ஆளுநர் கூறியுள்ளார். Share this:Post Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Share on Threads (Opens in new window) Threads Print (Opens in new window) Print Related News Post:ALSO READ: திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!