இந்திய அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி மறைவு! பிரதமர் இரங்கல்!

இந்தியா சற்றுமுன்
srikumar bhanarji
srikumar bhanarji

இந்திய அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இந்திய அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி 70 மஹாராஷ்டிராவின் நவி மும்பையில் வசித்து வந்தார். கடந்த மாதம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட அவர் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி கூறும்போது ”அறிவியல் துறையில் முன்னோடியாக இருந்த டாக்டர் ஸ்ரீகுமார் பானர்ஜி அணுசக்தி துறையில் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருந்தார்” என்றார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.