5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு… அட்டவணை வெளியீடு!

Published:

201805010805456013 School education Department action to shut down unsafe SECVPF - 2026

தமிழகத்தில் 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 5ஆம் வகுப்புகளுக்கு ஏப்.15 முதல் ஏப்.20 வரையிலும், 8ஆம் வகுப்புகளுக்கு மார்ச் 30 முதல் ஏப்.17 ஆம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

5ஆம் வகுப்பு அட்டவணை

ஏப்.15 – தமிழ்
ஏப்.17 – ஆங்கிலம்
ஏப்.20 – கணிதம்

8ஆம் வகுப்பு அட்டவணை:

மார்ச் 30 – தமிழ்
ஏப்.2 – ஆங்கிலம்
ஏப்.8 – கணிதம்
ஏப்.15 – அறிவியல்
ஏப்.17 – சமூக அறிவியல்

Related articles

Recent articles

spot_img