சபரிமலை விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பிராமணர் சங்கம் சீராய்வு மனு

Published:

sabarimalai adi month - 2026

சபரிமலையில் அனைத்து பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேலும் ஒரு சீராய்வு மனு அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கேரள பிராமணர் சங்கம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பில் ஏராளமான பிழைகள் உள்ளதாக சீராய்வு மனுவில் வாதம் செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

Related articles

Recent articles

spot_img