ஹிந்து பெண் கான்ஸ்டபிளை வாளால் வெட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்த முஸ்லிம் போலீஸ் அதிகாரி!

Published:

polices copy - 2026
மாவேலிக்கரயில் போலீஸ் கான்ஸ்டபிளை கொன்ற காவல் அதிகாரி

கேரள மாநிலத்தில் அடிக்கடி நடைபெற்று வரும் அராஜகங்களின் ஒரு பகுதியாக, இன்று ஹிந்து பெண் கான்ஸ்டபிள் சௌம்யா, முஸ்லிம் காவல் துறை அதிகாரியால், கொடூரமாக வாளால் வெட்டப் பட்டும், பெட்ரோல் ஊற்றி எரிக்கப் பட்டும் கொல்லப் பட்டுள்ளார்.

கேரள மாநில காவல் துறை அதிகாரியான அஜாஸ் என்ற முஸ்லிம், மூன்று குழந்தைகளுக்கு தாயான சௌம்யா என்ற ஹிந்து பெண் கான்ஸ்டபிளை கொடூரமாக கொலை செய்திருக்கிறார்.police constable murder2 - 2026

கேரள மாநிலம் ஆலப்புழ மாவேலிக்கரயில், வல்லிக்குன்னம் பகுதியைச் சேர்ந்த சௌம்யா என்ற பெண் காவல்துறை கான்ஸ்டபிள் தனது ஸ்கூட்டரில் காவல் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த போது, காரில் வந்த அஜாஸ் என்ற காவல் அதிகாரி ஸ்கூட்டர் மீது இடித்து தள்ளியுள்ளார்.

soumya pushpakaran - 2026கீழே விழுந்த சௌம்யா, அங்கிருந்து ஓடித் தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால், காரில் இருந்து இறங்கிய அஜாஸ், வாளால் அவரை வெட்டி, பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீவைத்துள்ளார். இதில் சௌம்யா அங்கேயே உயிரிழந்துள்ளார்.police constable murder1 - 2026

சௌம்யா புஷ்பாகரன், மூன்று குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத் தக்கது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. பின்னரே முழு விவரம் தெரியவரும் என்று கூறப் படுகிறது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

தகவல்: ஜன்மபூமி


Ajas, a Muslim police officer in brutally murdered a female constable Soumya, mother of three children. He hacked her with sword and set ablaze in full public view after knocking her down with his car


 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img