ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு கொலை மிரட்டல்: ஐ.எஸ். இயக்கம் இமெயில்

raghuram-rajan-reserve-bank-governerமும்பை: ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளின் பெயர் அடங்கிய ஐ.டி.யில் இருந்து கொலை மிரட்டல் இமெயில் வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு, isis583847@gmail.com என்ற இமெயில் முகவரியிலிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது என்று மும்பை போலீஸாரிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது. ரகுராம் ராஜனின் இ-மெயிலுக்கு வந்த இந்த கொலை மிரட்டலில், “உங்களைக் கொல்ல எனக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. எனக்கு கொடுக்கப்பட்டதைவிட, நீங்கள் அதிகமாகக் கொடுத்தால், நாம் இதுகுறித்து பேசி முடிவு எடுக்க முடியும்” என்று இ-மெயில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ரகுராம் ராஜனுக்கு மிரட்டல் கடிதம் வந்ததை மும்பை காவல் ஆணையர் ராகேஷ் மரியா உறுதிசெய்துள்ளார். இது குறித்து புகார் வரப்பெற்றதாகவும், இ-மெயில் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் வந்துள்ளதாகவும், இந்த விவகாரத்தை லேசாக எடுத்துக் கொள்ளாமல், குற்றவாளியை கண்டுபிடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார். இந்த இமெயில் மிரட்டல் குறித்த விசாரணை சைபர் க்ரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இமெயில் முகவரி தொடர்பான அனைத்து தகவல்களையும் அளிக்குமாறு கோரி கூகுள் நிறுவனத்தை சைபர் க்ரைம் பிரிவு அணுகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Topics

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

பிஜேபி., உள்ள வந்துடும்!

இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

மெட்ரோ அரசியல்!

மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.

Entertainment News

Popular Categories