சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு: ஆளுநர் பேச்சு

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

purohit governor - 2026

தொல்காப்பியர் கூற்றுப்படி சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்று சென்னைக்கு அருகே திருவிடந்தையில் நடக்கும் ராணுவ கண்காட்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசினார்.  |

முன்னதாக, திருவிடந்தை ராணுவ கண்காட்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று, தன்னார்வலர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினார். 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.