உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப் பட்ட வழக்கில் கைதான வேல்முருகனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப் பட்டது.
முன்னதாக, வேல்முருகன் மீது நெய்வேலியில் நடைபெற்ற கூட்டத்தில் தேசப்பிரிவினை வாதக் கருத்துகளைப் பேசினார் என்று தேசதுரோக பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டிருந்தது.



