தினமும் காலையில் எழுந்து பேப்பரை பார்த்தாலோ டிவி பார்த்தாலோ மனைவியை கணவன் அடிப்பதாகவும் சித்ரவதை செய்வதாகவும் செய்திகளை படிப்போம்.
ஆனால் கணவரை மனைவி அடித்ததாக மிகவும் அரிதாகவே செய்துவரும். அப்படிப்பட்ட செய்திகள் வெளியில் வராதபடி பார்த்துக்கொள்வார்கள். வெளியில் சொல்லிக் கொள்வதற்குக் கூட வெட்கப்படுவார்கள். ஆனால் இப்போது ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றிவருகிறது.
அந்த வீடியோவில் கணவனை கயிற்றால் கையையும் காலையும் கட்டி கம்பால் அடித்து நொறுக்குகிறாள் ஒரு மனைவி.
அந்த கணவன் என்ன தப்பு செய்தான்? தெரியவில்லை. ஆனால் கணவன் கை காலைக் கட்டிவிட்டு அடி அடி என்று அடிக்கிறாள் மனைவி என்பது மட்டும் தெரிகிறது. வேண்டுமென்றால் நீங்களே பாருங்களேன்!