பிரியங்கா வத்ராவின்… அந்த ரூ.2 கோடிக்கு கணக்கு எப்டி தெரியுமா?! தலையே சுத்திடும் போங்க…!

உரத்த சிந்தனை சற்றுமுன் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
priyanka congress himachal bunglow - 2026

யுபிஏ காலத்தில் பியங்கா (பிரியங்கா) ஹிமாச்சலில் 4.6 கோடிக்கு பெரிய பங்களா கட்ட, “அதற்கு வருமானம் எங்கிருந்து வந்தது?” என்று வருமான வரித்துறையின் கேள்விக்கு பதில் சொல்ல, காங்கிரஸ் அடிமை மிலிந்த் தேவ்ரா மூலம் யெஸ் பேங்க்கின் ரானா கபூரிடமிருந்து 2 கோடி! அந்த 2 கோடிக்கு ஹிந்து விரோதி எம் எஃப் ஹுசைன் வரைந்த ராஜீவ் காந்தி படம்.

கணக்கு சரிதானே….? இல்லை. ஏனென்றால் அந்த படம் பியங்காவுக்கு வழங்கப்பட்டதில்லை, காங்கிரசுக்கு வழங்கப்பட்டது. ஆக… அந்தப் படத்தை விற்கும் உரிமை காங்கிரசுக்கு மட்டுமே உண்டு. அதிலிருந்து பெறப்பட்ட பணமும் காங்கிரசுக்கே செல்ல வேண்டும்.

இதையெல்லாம் மனதில் கொள்ளாமல், அந்த 2 கோடி காசோலையை பிரியங்கா பெயருக்கு ரானா கபூர் வழங்க, அதற்கு பியங்காவும் நன்றி கடிதம் எழுத…. செம சிக்கல்!

டியர் வருமான வரித்துறை & தேர்தல் ஆணையம், இதை கொஞ்சம் கவனிக்கவும். நேஷனல் ஹெரால்டை குடும்ப சொத்து என்று ஆட்டையை போட்டது போல… இதுவும்!!

  • செல்வம் நாயகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.