ஆன்மிகம்

ஆக.9 – சஷ்டி அன்று… சஷ்டி கவச புத்தகங்களை வழங்கி பிரசாரம்: கோவை காமாட்சிபுரி ஆதினம்!

ஆகஸ்ட் 9ஆம் தேதி சஷ்டி நாளான அன்று அனைத்து முருக பக்தர்களின் வீடுகளுக்கும் வழங்க இருக்கிறோம்

திருப்பரங்குன்றம் ஆடிப்பூர திருவிழா ரத்து: துணை ஆணையர் அறிவிப்பு!

தற்போது கோவில் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நான்கு மாதங்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2 கோடி முருக பக்தர்கள் பங்கேற்கும் கந்த சஷ்டி கவச பாராயணம்! லைவ் வில் இணைய இதோ லிங்க்!

ஜூலை 26ந்தேதி உலகம் முழுதும் இரண்டு கோடி முருக பக்தர்கள் பங்கேற்கும் கந்த சஷ்டி கவச பாராயணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக வாழும் கலை அமைப்பு அறிவித்துள்ளது.இது குறித்து 'வாழும் கலை'...

மகனின் தலையை அறுத்து விரத மகத்துவத்தை நிருபித்த மன்னன்!

 நாரதர் ஒருசமயம் எமபட்டினம் சென்றிருந்தார். அவ்வூர் எவ்வித ஆரவாரமும் இல்லாமல் அமைதியாய் இருந்தது. அதற்கான கரணத்தை அவர் எமதர்மனிடம் கேட்டார். சுவாமி! பூலோகத்தில் பெரும்பாலானவர்கள் ஏகாதசி விரதம் இருக்கின்றனர்.குறிப்பாக, ருக்மாங்கதன் என்பவனின்...

தண்ணீரில் விடியவிடிய விளக்கெரிந்த அதிசயம்!

ஏமப்பேரூர் திருவாரூருக்கு பக்கத்தில் உள்ளது. அங்கு நமிநந்தி அடிகள் என்று ஒரு சிவனடியார் வாழ்ந்து வந்த நம்பி நந்தி என்று பெயர் தான் நமிநந்தி என்று மருவிவிட்டது.திருநாவுக்கரசர் அவரை நம்பிநந்தி என்றே குறிப்பிடுகிறார்....

மேலதிகாரி ஒருவருக்கு, தன்னை துதிபாடுபவன், இட்ட வேலையை செய்பவன் யாரிடத்தில் ப்ரீதி? ஆச்சார்யாள் அருளுரை!

இறைவனின் மேல் இருக்கும் பக்தியால் தனது கடமைகளை ஆற்றுவதில் தன்னுடைய அதிகபட்சமான செயல்திறனை காட்டுவதோடு அதிலிருந்து விலகியும் இருப்பான்
- 2026

நம் பயத்தை தெளிவிக்கும் மந்திரம்: ஓயாது சொல்லி பயன் அடையுங்கள்!

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமேதிண்மையும் பாவமும் சிதைந்து தேயுமேசென்மமும் மரணமும் இன்றித் தீருமேஇம்மையே இராம என்று இரண்டு எழுத்தினால்நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு முதல் காரணம் நம்முடைய பயம் தான். அதுவும் இன்றைய காலகட்டத்தில், இன்றைய சூழ்நிலையில் கண்ணுக்கு தெரியாத கிருமியின் மூலம் மிகவும் மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதிலிருந்து...

கோடீஸ்வர யோகத்தை கொட்டித் தரக்கூடியது!

கோடீஸ்வர யோகத்தை கொட்டித் தரக்கூடிய, வசம்பை உங்கள் தலையில் இப்படி வைத்தால் பாருங்கள்! உங்களின் தலையெழுத்தே மாறும்.பொதுவாகவே வசம்புக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி இருக்கின்றது. இதற்கு காரணம், இந்த வசம்பில் எந்த ஒரு...

குங்குமத்தை எப்படி இட்டுக் கொண்டால் குலம் விளங்கும்?

 குங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காதஅருளைப் பெறுகிறார்கள்.குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது.மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின்...

இரு வரிகளில் வித்தியாசம்! இராமாயணம், மகாபாரதம்!

மஹாபாரதம் மற்றும் ராமாயணம் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?மண்ணால் போர் எனில் பாரதம்.பெண்ணால் போர் எனில் ராமாயணம்.சகுனி குழப்பினதால் பாரதம்.கூனி குழப்பினதால் ராமாயணம்.அனுமன் கொடிதனில் பறந்ததால் பாரதம்.அனுமன் கடல்தாண்டி பறந்ததால் ராமாயணம்.இறைவன் இப்புவி...

ஆஷாட ஏகாதசி! பண்டரிநாதன் பதம் பணிவோம்!

தேவசயன ஏகாதசி ஆனி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசியாகும்.தேவர்களுடன் சயனத்திற்கு பகவான் விஷ்ணு செல்லும் நேரமாக இந்த ஏகாதசி வரும் நேரம் இருப்பதால் இந்த ஏகாதசிக்கு தேவசயன ஏகாதசி எனப் பெயர் வந்தது.தேவர்கள்...

என்ன ஹோமம் என்ன பலனைத் தரும்? அறிவோம்!

கணபதி ஹோமம்:எல்லா மங்கள நிகழ்ச்சிகளுக்கும் செய்யப்படுவது. புது வீட்டில் குடிபுக. புது தொழில் தொடங்க இதைச் செய்வார்கள். இது பொதுவாக இடையூறுகள் நீங்கச் செய்யப்படுகிறது.சுதர்ஸன ஹோமம்:நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறவும். எதிரிகளை வெற்றி...
- 2026

Recent articles