23/09/2019 12:48 PM

ஆன்மிகக் கட்டுரைகள்

கன மழையால் முறிந்து விழுந்த வைத்தீஸ்வரன் கோயில் தலமரம்! பக்தர்கள் அதிர்ச்சி!

வைத்தீஸ்வரன் கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான தலவிருட்சம் (தல மரம்) மழையினால் முறிந்து விழுந்தது! பக்தர்கள் இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

சங்கரன்கோவில் ஆடித்தபசு விழா – நிகழ்ச்சி விவரம்!

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு ஸ்ரீ சங்கர நாராயணர் ஸ்வாமி சமேத ஸ்ரீ கோமதி அம்பாள் ஆடி தபசு திருவிழா நிகழ்ச்சி விபரங்கள் 2018... கொடியேற்றம்: 17.07.2018 ஆடி 01 செவ்வாய் கிழமை காலை...

சிவராத்திரியன்று எதற்காக இரவில் தூங்காமல் கண்விழிக்க வேண்டும்?

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ டாகடர் சாமவேதம் ஷண்முக சர்மா தமிழில்: ராஜி ரகுநாதன் சிவராத்திரியின் முக்கிய நியமங்களாக உபவாசமும் தூங்காமல் கண் விழிப்பதும் கூறப்பட்டுள்ளன. கண் விழித்தல் என்னும் விரதம் மகா சிவராத்திக்கு மட்டுமின்றி...

கடையனுக்கும் வழிகாட்டி: சீரடி சாய்பாபா -2

  இறைவனின் நாடகத்தில் சிலநேரம் எதிர்பாராத நிகழ்வுகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ராமாயணத்தில் அவதார நோக்கம் நிறைவேற ராமன் காட்டிற்குச்...

இறைவனின் முன் புத்திசாலித்தனம் செல்லாது!

எல்லாப் பொறுப்புகளையும், பகவானிடம் ஒப்புவித்துவிட்டு, "பகவானே.! உன் சித்தம்.! எது நல்லதோ அதைச் செய் என்று சொல்லி, அவனைச் சரணடைந்தால் போதும். நம்மைக் காப்பாற்ற வேண்டியது அவன் கடமை. அவன் செய்வான்.

#ஜாதிக்கலப்பு | Sri #APNSwami #Writes

                        ஜாதிக்கலப்பு

வழிகாட்டும் பாரதக் கதை: உண்மை பக்தியின் அடையாளம்!

கண்ணன் நகைத்தவாறே பிங்கலையிடம் சொன்னான், “அர்ச்சுனன் கண்ணன் மனதைக் கவர்ந்து விட்டதால்தானே கைவலியையும் பொருட்படுத்தாமல் தேரோட்டினான்? அர்ச்சுனனை நீங்கள் கொன்றுவிட்டால், உற்ற நண்பனை இழந்து கண்ணன் வருந்துவானே? கண்ணன் வருந்துவது உங்களுக்குச் சம்மதம் தானா?”

பசுப் பாதுகாப்பும் ரந்திதேவன் கதையும்!

பசுக்களின் பாதுகாப்பு குறித்து மஹாபாரதத்திலுள்ள ரந்திதேவன் கதை குறித்த தெளிவான விளக்கம் 2015 மன்மத மார்கழி டிசம்பர் நரசிம்மப்ரியா இதழில் வெளியிடப்பட்டுள்ளது. மறுபடியும் உங்கள் பார்வைக்கு - APN ஸ்வாமி. *** உலகில் மேன்மையை அடைய விரும்புபவன்...

வரலாற்றுக் கால ஐயப்பன் கதை!

இந்தக் கதை வரலாற்றுப் பூர்வமானது; இந்தச் சம்பவம் நடந்தது கி.பி. பதினோராம் நூற்றாண்டில்... உதயணன் என்ற காட்டுக் கொள்ளைக்காரன் அப்போது மிகவும் கொடூரமானவனாக இருந்தான். சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் உள்ள மக்களைக் கொன்று குவித்து, கொள்ளையடிப்பதில்...

வீட்டில் விளக்கு ஏத்தினா… சுபிட்சம் பெருகும்! மெழுகுவர்த்தி ஏத்தினா…நோய்தான் பெருகும்!

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இருக்கே! “விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது. நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா? தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி...

பாலாஜி இங்கேயே இருப்பது உனக்குத் தெரியாதா?

வெளியே வந்தபின் எல்லாம் வல்ல சர்வேஸ்வரனான உம்மாச்சி தாத்தா, “பாத்துட்டியா?” என்ற கேள்வியை மட்டும் அவனிடம் கேட்டார். கை கூப்பியவாறு அவன் தலையை ஆட்டவே, இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 3)

தேவகுரு ப்ருஹஸ்பதி !! " ப்ருஹதீ வாக் தஸ்யா : பதி :" (ப்ருஹதீ = வாக்குகள் ) என்கிறபடியே "வாக்குகளுக்குத் தலைவர்" என்று புகழப்படுகிறார் . ஆகச்சிறந்த பண்டிதர்களுக்குள்ளே சிறந்தவர் இவர் ! "...

தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள திருவாவடுதுறை ஆதீனம்! நல்லுணர்வு தழைக்க சில டிப்ஸ்!

தமிழகத்தின் பழைமையான ஆதினமாகவும், தமிழ் வளர்த்த பெரும் ஆதினமாகவும் திகழும் திருவாவடுதுறை ஆதினத்தின் தற்போதைய ஆதினகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளதுடன், நல்லுணர்வு தழைக்க சில டிப்ஸ்களையும் அளித்துள்ளார்.

ருஷி வாக்கியம் (98) – அகில உலகிற்கும் ஒரு தேசீய கீதம்!

மகரிஷிகள் அளித்துள்ள விஞ்ஞானத்தில் மானுட உறவுகள் நட்போடு கூடியதாய் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். அதனைக் கொண்டு யோக சாஸ்திரத்தை இயற்றிய பதஞ்சலி முனிவர் “மைத்ரீ” குணம் மனிதர்களிடையே வளர வேண்டும் என்று...

ருஷி வாக்கியம் (63) – மனிதன் எப்படிபட்ட இடத்தில் வசிக்க வேண்டும்?

கோவில் உள்ள ஊரில் குடி இருக்க வேண்டியது முக்கியமானது. இன்னும் மனிதன் வசிப்பதற்கு யோக்கியமான இடங்கள் என்ன? இதுபற்றிய சாணக்கியர் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். கௌரவம் இருக்க வேண்டும். தொழில் வசதி இருக்க...

வைணவ குரு பரம்பரை வைபவம்

இன்றும், என்றும் நம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயம் தழைத்தோங்கி வளரச் செய்த நம் ஸ்வாமியை " மணவாள மாமுனியே இன்னும் ஒரு நூற்றாண்டிரும் " என்று வேண்டிக்கொண்டு

ருஷி வாக்கியம் (101) – நன்றிக்கடன்!

அதர்வண வேதத்தில் ஒரு உயர்ந்த ருஷி வாக்கியம் காணப்படுகிறது. “சர்வான் பதோ அன்ருணா ஆக்ஷியேம !” – “நாம் அனைத்து விதத்திலும் கடன் இல்லாதவர்களாக நல் வழியில் நடந்து உய்வடைய வேண்டும்!” இதில் விரும்புவது...

அட்சய திரிதியை ஸ்பெஷல்.. கும்பகோணம் 12 கருட ஸேவை!

அட்சய திருதியை முன்னிட்டு கும்பகோணத்தில் ஒரே இடத்தில் 12 கருட சேவை நடைபெற்றது. 

ஹிந்துக்கள் சிறுபான்மையினரே!

தெலுங்கில்- பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா(Source: ருஷி பீடம் மாத இதழ் ஜனவரி 2019 - தலையங்கம்)தமிழாக்கம்- ராஜி ரகுநாதன் இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையினர்....